Publisher: சந்தியா பதிப்பகம்
அத்வைதம் வேதங்களின் கருப்பொருளை உள்ளடக்கியதே. ஞானகாண்டத்தில் காணப்படும் கருத்துக்களின் விரிவாக்கமே அத்வைதம். நாம் காணும் இந்தப் பிரபஞ்சம் ஒரு தோற்ற மயக்கமே. காட்சிப் பிழையே. மனஉணர்வுகளின் புறவெளிப்பாடே. பொய்மையின் பிம்பமே. பிரும்மத்தின் நிழலே. இனிய கனவுகளின் மாயாஜாலமே. இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்ட..
₹0
Publisher: கிழக்கு பதிப்பகம்
மகாபாரதத்தில் இடைச்செருகல் என கருதத்தக்க கதை பரசுராமனுடையது. எல்லா இதிகாசங்களிலும் அவர் இறப்பில்லாமல் வந்துகொண்டே இருக்கிறார். பிருகுகுல பிராமணர்களின் குலதெய்வம் அவர். அக்னிகுல ஷத்ரியர்களை உருவாக்கியவர். அவரது கதைக்குப்பின்னால் மிக உக்கிரமான ஒரு வஞ்சத்தின் வரலாறு உள்ளது. மகாபாரதக் காலகட்டம் என்பது க..
₹86 ₹90
Publisher: கிழக்கு பதிப்பகம்
இந்திரநீலம்(7) - வெண்முரசு நாவல் (மகாபாரத நாவல் வடிவில்):இந்திரநீலம் கிருஷ்ணன் தன் காதலால் சத்யபாமை, ருக்மிணி, ஜாம்பவதி, நக்னஜித்தி, மித்ரவிந்தை, லட்சுமணை, பத்ரை, காளிந்தி என்னும் எட்டு நாயகியரையும் உருவாக்கி எடுப்பதன் கதை.உலகளந்தவனின் உள்ளத்தில் நீங்காது அமர்ந்த எட்டு திருமகள்கள் அவர்கள். நீங்காதவர..
₹1,045 ₹1,100
Publisher: கிழக்கு பதிப்பகம்
இந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பல்வேறு தரப்பட்ட சிந்தனைப் போக்குகள் விவாதித்தும் ஒன்றையொன்று வளர்த்தும் உருவான ஒரு பொதுத்தளத்தையே அப்பெயரால் குறிப்பிடுகிறோம். இந்து ஞான மரபில் 10 - ம் நூற்றாண்டுவரை லௌகீக அடிப்படை (பொருள்முதல் வாத அடிப்படை) கொண..
₹235
Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
உலக சமயங்கள் மற்றும் நாட்டாரியலில் அறிஞர்களான மார்கரெட் மற்றும் ஜேம்ஸ் ஸ்டட்லி தொகுத்த இந்து மதக் கலைக்களஞ்சியம் இது. கி.மு. 1500 முதல் கி.பி. 1500 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த இந்து சமயம் சார்ந்த புராணிகங்கள், நாட்டாரியல், தத்துவம், இலக்கியம் மற்றும் இந்து சமய வரலாற்றிலுள்ள 2,500 கருப்பொருட்களை அ..
₹570 ₹600
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்து மதமும் காந்தியாரும் பெரியாரும்காங்கிரசை, ‘மகாத்மா காங்கிரசு’ என்று மாற்றப்பட வேண்டும் என்றவர். மகாத்மா என்றே எழுதியவர், பேசியவர் ஒருகட்டத்தில் தோழர் காந்தி என்று அழைக்கின்றார், எழுதுகின்றார். ‘மகாத்மா’ - சாதாரண ஆத்மாவாகக் கூட அல்ல, சண்டித்தன ஆத்மாவாக அடையாளங் காட்டப்படுகின்றார். காங்கிரசையும்,..
₹24 ₹25
Publisher: அடையாளம் பதிப்பகம்
இந்திய மக்கள்தொகையில் 80 சதவீதத்தினராலும் இந்தியாவுக்கு வெளியே இருப்பவர்களில் 30 இலட்சம் பேராலும் இந்து மதம் பின்பற்றப்படுகிறது. இந்தச் சுருக்கமான அறிமுகத்தில் ஒரு முக்கியமான மதத்தைப் பற்றிச் சுருக்கமாகவும் தெளிவாகவும் மற்றும் முழுமையான நம்பிக்கைக்குரிய தகவல்களை ஒருங்கிணைத்து இருபதாம் நூற்றாண்டில் அ..
₹86 ₹90
Publisher: எதிர் வெளியீடு
காந்தி தன்னை "இந்து" என்று வரையறுத்துக்கொண்டார். அம்பேத்கர் "நான் ஓர் இந்துவாகப் பிறந்திருந்தாலும் இந்துவாகச் சாக மாட்டேன்" என்றார். இந்து என்ற கருத்தாக்கத்துக்குள் இருந்து பெரியார் தனது விமர்சனங்களை முன்வைத்தார்.இந்து என்ற சொல்லை நம்மால் வரையறுக்க முடியாது என்கிறார் கோல்வால்கர். இந்து நாகரிகத்தோடும..
₹143 ₹150
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இந்து மதமானது பரந்த சமுத்திரம் போன்று , இமாலய பர்வதத்தைப் போன்ற தனிப்பட்ட அற்புதமாக விளங்குகிறது.இந்து மதத்தின் அணைத்துச் செல்லும் பாங்கும், சகிப்புத் தன்மையும், ஒன்றுக்கொன்று மாறுபட்ட விரோதமான கொள்கைகளுக்கு கூட இடமளிக்கிறது.
இந்து மதம் ஒரு குறிப்பிட்ட வரையறையில் அடங்காததாக ,அநேக சமயங்களை உள்ளடக்கி..
₹380 ₹400
Publisher: எதிர் வெளியீடு
இந்துக்கள் ஒரு மாற்று வரலாறுஇந்த நூல் 2016-ஆம் ஆண்டிற்கான விகடனின் சிறந்த கட்டுரை தொகுப்பு விருதினை பெற்ற நூல்"வியப்பையும் உந்துதலையும் உருவாக்கக்கூடிய, பகட்டில்லாத இந்தப் படைப்பு அதன் அளவில் ஒரு நினைவுச்சின்னம் என்றே சொல்ல வேண்டும்."டோணிகரின் அற்புதமான இந்தப் புத்தகம் ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி..
₹855 ₹900