Menu
Your Cart

சயாம் மரண ரயில்

சயாம் மரண ரயில்
-5 %
சயாம் மரண ரயில்
சண்முகம் (ஆசிரியர்)
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இரண்டாம் உலகப் போரின் போது (1939-1945) வல்லரசிய வெறி பிடித்த பாசிச சப்பானின் கைகளில் சிக்கி சயாம் - பர்மா மரண இரயிலில் பாதை அமைக்க வலுக்கட்டாயமாகக் கொண்டு செல்லப்பட்டு, சப்பானிய படைகளால் குரூரமாக வேலை வாங்கப்பட்டும், தண்டிக்கப்பட்டும் தங்கள் இன்னுயிரை இழந்தனர். ஏறக்குறைய 150000 தமிழர்கள் உயிரிழந்தனர். மறைக்கப்பட்ட வரலாறு இது. இருபதாம் நூற்றாண்டில் தமிழினத்துக்கு நேர்ந்த இன்னொரு முள்ளிவாய்க்கால்.
Book Details
Book Title சயாம் மரண ரயில் (Sayam Marana Rayil)
Author சண்முகம் (Shanmugam)
Publisher தமிழோசை (Tamizhosai)
Pages 304
Published On Dec 2007
Year 2007
Edition 3
Category History | வரலாறு, தமிழர் வரலாறு, India History | இந்திய வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author