Menu
Your Cart

திருவாங்கூர் தமிழர் உரிமைப் போராட்டம்

திருவாங்கூர் தமிழர் உரிமைப் போராட்டம்
-5 %
திருவாங்கூர் தமிழர் உரிமைப் போராட்டம்
டி.டானியல் (ஆசிரியர்)
₹247
₹260
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
திருவாங்கூர் தமிழர் போராட்டத்தின் போது 1950களில் கேரள பட்டம் காணும் பிள்ளை அரசும் அவரது கேரள காவல் துறையும் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட வன்முறைகள் இன்றைய தமிழர் தலைமுறை அறியாது. அதற்கு இன்று வரை கேரள அரசு மன்னிப்பு கோர வேண்டும் என்று போராடவோ திராவிடங்களும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எழுத்துக்களிலும் அமைப்பு வைத்துள்ள போலி கம்யூனிஸ்டுகள் (தேர்தலில் நிற்கும் மற்றும் நிற்காத. ) வாயைத் திறந்து பேசவோ மறுக்கின்றனர். இது பச்சை தமிழின துரோகம் திருவாங்கூர் தமிழர்கள் பலர்‌ கேரள அரசின் காவல்துறை கட்டவிழ்த்து விட்ட வன்முறைக்கு அஞ்சி தமிழ்நாட்டிற்குள் தஞ்சம் புகுந்தனர். இதையெல்லாம் எங்கு தமிழ்நாடு நாள் நினைவில் கொண்டு வந்து விடுமோ என்ற அச்சத்தால் மடை மாற்ற முயற்சிக்கிறார்கள். ஏமாற வேண்டாம்‌ தமிழர்களே.
Book Details
Book Title திருவாங்கூர் தமிழர் உரிமைப் போராட்டம் (Thiruvangur Tamilar Urimai Poratam)
Author டி.டானியல்
Publisher தமிழோசை (Tamizhosai)
Year 2023
Edition 1
Format Paper Back
Category தமிழர் வரலாறு, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author