
Publisher: சந்தியா பதிப்பகம்
குழந்தைகளை முதலைகளுக்குத் தின்னக் கொடுக்கும் வேண்டுதல் முறை, குளங்களில் மராட்டியர்கள் கலந்த விஷப்பால், அடிமை வியாபார விவரிப்புகள், சாதியடுக்குகளின் தீவிரத்தன்மை, திருமணத்தின்போது இரண்டாம் சார்லஸுக்கு வரதட்சணையாக வழங்கப்பட்ட பம்பாய், சத்ரபதி சிவாஜியின் தாக்குதல் நடவடிக்கைகள்... எனத் தொடர் வாசிப்பின் ..
₹380 ₹400
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புதுச்சேரியின் வரலாற்றையும் அதன் பண்பாட்டுச் செழுமையையும் அறிந்து கொள்வதற்கான ஆதாரப்பூர்வமான விரிவான பதிவுகள் அதிகமில்லை. புதுச்சேரி மண்ணின் மைந்தரான எம்.பி. இராமன் பல்லாண்டுக்கால ஆய்வின் அடிப்படையில் எழுதிய ‘ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி: மண்ணும் மக்களும் (1674-1815)’, ‘ஃபிரஞ்சியர் ஆட்சியில் புதுச்ச..
₹546 ₹575
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
கிருத்திகாவின் ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்திய வடிவம் அவரது நாவல்கள். 1950 - 1970 இடைப்பட்ட இருபதாண்டுகளில் அவரது படைப்புணர்வு வெளிப்பாட்டின் ஊடகமாக நாவல் இருந்துள்ளது. இக்காலகட்டம் புதிய நாடாக உருப்பெற்ற இந்தியாவிற்கு முக்கியமானதாக இருந்தது. விடுதலை பெற்ற புதிய இந்திய உருவாக்கத்தின் மையமாக இருந்த ..
₹209 ₹220
Publisher: சந்தியா பதிப்பகம்
தேசம் என்ற வரையறை பலவித பரிசீலனைகளுக்கு உள்ளாகி இருக்கும் வேளையில் 100 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட இந்த நூல், இந்தியா என்ற புராதன தேசத்தின் புவியியல் பிரிவுகளையும், பண்பாட்டு, இயற்க்கை வளங்களையும் ஆய்வுபூர்வமாக எடுத்துரைக்கிறது. 56 தேசங்களின் புராணப் பின்னணியைச் சொல்லி அதன் பிரத்யேகமான தாவரங்கள், ..
₹285 ₹300
Publisher: சந்தியா பதிப்பகம்
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் மக்கள் மனதறியாத இந்திய மகாராஜாக்களின் அரண்மனை களியாட்டங்களையும் காதல் லீலைகளையும் ஏகபோக வாழ்க்கையையும் பதிவு செய்கிறது இந்நூல். மகாராஜாக்களின் ஆடம்பர அணிகலன்கள், அவர்களது சொகுசுக் கார்கள், குதிரைகள், புலிவேட்டைக் காட்சிகள் இரவு விருந்துகள், உடன் வந்த ஐரோப்பிய மகாராணி..
₹0 ₹0
Publisher: பாரதி புத்தகாலயம்
கடந்த பத்தாண்டுகளில் பெரும் போராட்டங்களையும்,பெரும் சவால்களையும் இந்திய மக்கள் சந்தித்து வருகின்றனர்.இதை எதிர் கொள்வதற்கான போராட்டம் என்பது கடந்த கால தேச விடுதலை போராட்டத்திலிருந்து படிப்பினைகளும், உத்வேகங்களையும் பெற வேண்டியுள்ளது என்று கூறும் இந்நூலில் பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் ஓராண்டாக வெளிவந்த..
₹171 ₹180
Publisher: தன்னறம் நூல்வெளி
உப்பு என்னும் சாதாரண பொருளின் பெயரை வைத்து நடத்தும் போராட்டமென அரசு முதல் அரசியல் தலைவர்கள் வரை காந்தியடிகளின் போராட்டத்தை குறைத்து மதிப்பிட்டனர். ஆனால் அது முடிவடையும் கட்டத்தில் யாருமே எதிர்பார்த்திராத ஒரு பேரெழுச்சியையும் அரசுக்கெதிரான பார்வையையும் உருவாக்கிவிட்டது. உப்பு ஓர் அரசியல் ஆயுதமாக மாறி..
₹190 ₹200