Menu
Your Cart

இந்திய வரலாறு

ஆகஸ்ட் போராட்டம்
-4 % Out Of Stock
‘செய் அல்லது செத்துமடி’ என்ற முழக்கத்துடன் 1942 ஆகஸ்ட் திங்களில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் தொடங்கியது. தலைவர்களின் வழிகாட்டுதல்கள் குறித்துக் கவலைப்படாத, பொது மக்களின் தன்னியலார்ந்த எழுச்சியாக இப்போராட்டம் அமைந்தது. ஆங்கில அரசுக்கு எதிரான தம் எதிர்ப்பைக் காட்டும் வழிமுறையாக, ரயில் போக்குவரத்த..
₹86 ₹90
ஆகஸ்ட்15:துக்கநாள்-இன்பநாள்
-5 %
1947 ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திரம் குறித்து பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தும் அறிக்கைகள், கட்டுரைகள், மறுப்புரைகள் ஆகியவற்றின் தொகுப்பாக வெளிவருகிறது இந்நூல்...
₹62 ₹65
ஆங்கிலேயர்கள் இல்லாத இந்தியா
Out Of Stock
மதுரையில் பிரபலமான நாட்டியப் பெண் பாலாமணி. அழகும் பண்பும் ஒருங்கே கொண்டவள் என மக்களால் மதிப்புடன் போற்றப்படுபவள். இவ்விடத்தில் நிலவிவரும் வழக்கத்திற்கேற்ப பாலாமணி ஒரு நவாப்பின் நாயகியாக இருந்திருக்கிறாள். அந்த நவாப் இறந்தபிறகு அவர் அளித்த பெரும் செல்வத்துடன் வாழ்ந்து வரும் இவர் தான தர்மங்கள் செய்து ..
₹0
ஆஷ்கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்
-5 % Out Of Stock
‘1911 ஜூன் 17. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து காலை 9.30 மணிக்குப் புறப்படும் மணியாச்சி மெயில் நின்றுகொண்டிருந்தது’ என்னும் வாக்கியத்துடன் ஆரம்பமாகும் நூல் அதன்பின் நிகழும் ஒவ்வொரு நிகழ்வையும் மிக நுணுக்கமாகவும் தெளிவாகவும் ஒரு திரைப்படம் நம் முன் ஓடுவதுபோல் கண்முன் கொண்டுவருகிறது..
₹166 ₹175
இந்தி எதிர்ப்புப் போரட்ட வரலாறு
-5 %
1965ஆம் ஆண்டின் குடியரசு தினம் முதல் இந்திய யூனியனின் அலுவல் மொழியாக இந்தியே இருக்கும் என்ற சட்டம் நிறைவேற்றப்படவிருந்த நிலையில், ஜனவரி 25ஆம் தேதி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்தப் போராட்டதில் மாணவர் தலைவராகத் தீவிரமாக ஈடுபட்டவரான பா. செயப்பிரகாசம், சின்னச்சாமி என்ப..
₹261 ₹275
இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு
-5 %
1965ஆம் வருட இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் துவங்கிய நாள் மொழிப்போர் தியாகிகள் தினமாக தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று நினைவுகூறப்பட்டது. தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மொழிப் போர் தியாகிகள் தினத்தையொட்டி மாலையில் பொதுக்கூட்டங்களையும் நடத்தினர்.சென்னையில் மொழிப்போர் கூட்டியக்கத்தின் சார்பில..
₹261 ₹275
இந்திய சரித்திரக் களஞ்சியம் (8 தொகுதிகள்)
-5 % Out Of Stock
ப. சிவனடி எழுதி பதினான்கு தொகுதிகளாக 1987 முதல் 1999 வரை வெளியாகி உள்ள இந்திய சரித்திரக் களஞ்சியம் மிக முக்கியமான தமிழ் நூலாகும். பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்கம் முதல் ஒவ்வொரு பத்தாண்டுகாலத்தையும் தனியே எடுத்துக் கொண்டு அந்த காலகட்டத்தில் உலகம் எங்கும் பல்துறைகளில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள், மாற..
₹4,750 ₹5,000
இந்திய சுதந்திரப் போராட்டம்
-5 %
இந்தியா பிரிட்டனுக்கு அடிமைப்பட்டது எப்படி? பரந்து, விரிந்த ஒரு நிலப்பரப்பையும் கோடிக்கணக்கான மக்களையும் எப்படி சின்னஞ்சிறிய பிரிட்டனால் ஆக்கிரமிக்கவும் அடிமைப்படுத்தவும் முடிந்தது? வர்த்தகம் செய்ய வந்த ஒரு குழு எப்படி ஆட்சி அதிகாரத்தை வென்றெடுத்தது? அதை எப்படி அனுமதித்தார்கள் இந்தியர்கள்? பிரிட்டனி..
₹570 ₹600
இந்திய சுயராஜ்யம்
-5 %
1909- இல் லண்டன் இந்திய ஹவுசிலிருந்து, இந்திய விடுதலைக்கான வன்முறை வழிகளைத் திட்டமிட்டுக் கொண்டிருந்த சர்வர்க்கார் போன்ற படித்த உயர்ஜாதித் தீவிரவாதக்காரர்களுடன் நீண்ட விவாதத்தை நடத்தி, தென்னாப்பிரிக்கா திரும்பிக் கொண்டிருந்த இளம் பாரிஸ்டர் காந்தி, கப்பலில் இரவும் பகலும், இடது கையாலும், வலது கையாலும்..
₹19 ₹20
Showing 13 to 24 of 128 (11 Pages)