Menu
Your Cart
Due to COVID-19, the orders will be delayed. The orders will be processed based on the stock availability. Thank you for the patience!

இந்திய வரலாறு

எனது பயணங்களும் மீள் நினைவுகளும் (முதல் தொகுதி)
Out Of Stock
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தக்கிகன் என்ற வழிப்பறிக் கொள்ளையர்கள் ஆயிரக்கணக்கான வடஇந்தியப் பயணிகளை கொன்று குவித்துக் கொள்ளையடித்து வந்தனர். இந்தக் கொடூரக் கும்பல்களை ஒழித்த பிரிட்டிஷ் அதிகாரிகளில் பெரிதும் பேசப்படுபவர் வில்லியம் ஸ்லீமென். இந்த நூல் இவரது பயணக் குறிப்புகளாகவும் மீள்நினைவு..
₹0
“இந்தப் புத்தகம் சில வித்தியாசமான கேள்விகளை முன்வைக்கிறது. மிகப்பெரிய பிரளயங்கள் பற்றி முற்காலத்தில் ஏற்பட்ட புராணங்களில் கூறப்பட்டிருப்பவை உண்மையா? இந்தியர்கள் தங்கள் நாட்டை ‘பாரதம்‘ என்று ஏன் அழைக்கிறார்கள்? இரும்புக்காலத்தில் வாழ்ந்த இந்தியர்கள் தங்கள் நாட்டின் நில அமைப்பைப் பற்றி எப்படிப் புரிந்..
₹315
ஔரங்கசீப்
Out Of Stock
ஔரங்கசீப்பை எல்லா முகமதிய எழுத்தாளர்களும் ஒரு புனிதர் என்றே போற்றினார்கள். அவர் காலத்து கிறித்தவர்கள் அனைவரும் அவரை ஒரு வேஷதாரியென்றும், அவர் தனது போராசைகளை மறைக்க சமயத்தை ஒரு போர்வையாகப் பயன்படுத்தினார் என்றும் கூறினர். அதிகார வேட்கையென்பது அவரது ரத்தத்தில் ஊறியிருந்தது. இவர் இந்துக்களைத் துன்புறுத..
₹0
கண்டறிந்த இந்தியா - ஜவஹர்லால் நேரு :..
₹800
"தங்கள் குறைகளுக்குச் சர்க்கார் சிறிதும் செவிசாய்க்காமலிருப்பது கண்டு இந்திய ஜனங்களில் அறிவாளிகள் சிலர் கடுங்கோபங் கொண்டனர். மறுபடி ஜனநாயக முறையில்லாச் சர்க்காரை வீழ்த்திவிட தேச முழுதும் பல இடங்களில் சதி செய்யவும் ஆரம்பித்தனர். மக்களின் கேவல நிலைமையும் மனப்பான்மையும் பம்பாய், தட்சின விவசாயிகளின் கலக..
₹300
என்னைக் கொல்வதற்குப் பல தடவைகளிலும் முயற்சி நடந்திருக்கிறது ஆனால் கடவுள் இன்றுவரையும் என்னைக் காப்பாற்றி வந்திருக்கிறார் என்னைத் தாக்கியவர்களும் தாங்கள் செய்ததை நினைத்து வருந்தியிருக்கிறார்கள் ஆனால் ஒரு அயோக்கியனை ஒழித்து கட்டுகிறோம் என்று நினைத்து இனி யாராவது என்னை சுட்டால் அவனால் உண்மையான காந்தியை..
₹360
பல்லாயிரக் கணக்கானோர் தங்களின் இன்னுயிரை ஈந்து பெற்ற ஆண்டு ஆகஸ்டு 15 சுகந்திர தினத்தைப் பெருமித்துடன் கொண்டாடும் ஒரு சராசரி இந்தியக் குடிமகனாகவே இருந்து வந்த நிலையில், 1947 விடுதலை என்பது பிரிவினையுடன் கூடிய ஒன்று என்ற கசப்பான வரலாற்றுச் செய்தியை அறிய நேர்ந்தது. மத அடிப்படையிலான அந்தப் பிரிவினை, இந்..
₹500
சுதந்திரம் இதழின் கொள்கைகள் ஆரம்பம் முதலே பொதுவுடமை லட்சியத்துடன் இயைந்து செல்லக் கூடியதாகவே உள்ளது. அரசியல் விடுதலை, சமூக விடுதலை இரண்டையும் மிதவாதத் தன்மையற்று தீவிரத்துடன் முன் வைக்கும் இயல்பு மிகவும் பாராட்டக் கூடியது. புகழ் பெற்ற சுதந்திரம் இதழின் தொடக்க ஆண்டான 1934-ல் வெளிவந்த மூன்று இதழ்களை த..
₹100
பக்தி இலக்கியங்களும், ஆலயங்களும் வலிமை மிக்க அரண்களாக உள்ள தமிழகத்தில், பிற மதப்பிரசாரத் தாக்குதல்கள், 200 ஆண்டுகளாக நடைபெற்று வருவதை, இந்த நூல் சான்றுகளுடன் ஆவணமாய் காட்டுகிறது. தமிழகம் வந்த கிறிஸ்தவப் பாதிரிகள், அச்சகம் முதன் முதலாக இங்கு தான் நிறுவினர். அதன் வழி கிறிஸ்தவ மதத்தைப் பரப்பினர். சிறு ..
₹100
வரலாறு மனிதனை அறிவுடையவனாக ஆக்குகின்றது என்பது அறிஞர் பேகனின் கூற்றாகும். அதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். அவர் இவ்வுலக வாழ்வை நீத்து ஒரு நூற்றாண்டு கடக்கப் போகின்ற காலகட்டத்திலும் (1921 -2021) அவர் எழுத்துக்கள் பற்றிய ஆராய்ச்சி முடிவடையவில்லை. பாரதி ஆராய்ச்சியில் பல அறி..
₹200
குகைகளின் வழியே (பயணக்குறிப்பு) - ஜெயமோகன் : (எங்கோ புதைந்து சென்றுகொண்டே இருக்கும் ஓர் அனுபவம்)வெண்முரசு எழுதும்போது இந்தக் குகைப்பயணம் எந்த அளவுக்கு என்னை ஆழமாகப் பாதித்துள்ளது என உணர்ந்தேன். அர்ஜுனன் ஆழத்துக்குள் செல்லும் அனுபவங்கள் அனைத்திலும் இக்குகை அனுபவங்கள் உள்ளன.ஒவ்வொரு குகையும் ஒவ்வொரு அன..
₹160
Showing 37 to 48 of 116 (10 Pages)