-5 %
Available
ஓர் அன்னாடுகாச்சியின் சேலம்
விட்டல் ராவ் (ஆசிரியர்)
₹143
₹150
- Edition: 1
- Year: 2021
- Page: 146
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கடந்த நூற்றாண்டின் ஐம்பதுகளில் சேலம் நகரத்தில் தன் பால்யகாலத்தைக் கழித்த விட்டல்ராவ் தம் வாழ்வனுபவப்பதிவுகள் வழியாக தீட்டியிருக்கும் கட்டுரைகள் மிகமுக்கியமானவை. புதையுண்டுபோன ஒரு நகரத்தை அகழ்வாராய்ச்சியாளர்கள் பெருமுயற்சியெடுத்து கண்டெடுத்து பார்வைக்கு வைப்பதுபோல அந்தக் காலத்துச் சேலத்தை இன்று காணவைத்திருக்கிறார் விட்டல்ராவ். கனவுபோல மறைந்துவிட்ட அந்தக் காலத்துக்கு தம் சொற்கள் வழியாக உயிர்கொடுத்திருக்கிறார்.
அவர் குறிப்பிடும் ஏரி, சத்திரம், கடைகள் எதுவுமே இப்போது இல்லை. எல்லாமே உருமாறிவிட்டன. ஆனால் அவையெல்லாம் இங்கிருந்தன என்பதற்கு விட்டல்ராவின் குறிப்புகள் ஒரு வரலாற்றுச்சாட்சியாக நிற்கின்றன.
| Book Details | |
| Book Title | ஓர் அன்னாடுகாச்சியின் சேலம் (oar-annaadukaachchiyin-salem) |
| Author | விட்டல் ராவ் (Vittal Raav) |
| Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
| Pages | 146 |
| Published On | Oct 2021 |
| Year | 2021 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | தமிழர் வரலாறு, தமிழகம், Essay | கட்டுரை |