Menu
Your Cart

வேர் பிடித்த விளை நிலங்கள்

வேர் பிடித்த விளை நிலங்கள்
-5 % Out Of Stock
வேர் பிடித்த விளை நிலங்கள்
₹228
₹240
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்

வேர் பிடித்த விளை நிலங்கள்  - ஜோ டி குருஸ்:

தென்கிழக்குக் கடலில் திமிறித் திரியும் திமிங்கலங்களுக்கும், சுறாக்களுக்கும் மத்தியில் நீச்சலடித்திருக்கிறேன். கிஞ்சித்தும் பயந்ததாக ஞாபகம் இல்லை.அங்கே ஓங்கல்களும் இருந்தன என்னை ஆதரிக்க.. அரவணைக்க.. அன்பு பாராட்ட... சுழற்றியடித்த சூறாவளியிலும் என் வேர்கள் அசைந்துவிடவில்லை. அந்த உரம், அதன் பலம் நெய்தல் தந்தது.. அதன் ஆளுமைகள் தந்தது. நான் வேர்பிடித்த அந்த விளைநிலங்களைப் பற்றித்தான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இந்த நூலின் வாயிலாக விளிம்புநிலை மக்கள் மற்றும் மீனவர்கள் பற்றி பகிர்ந்து கொள்ள விழைகிறேன்..........



Book Details
Book Title வேர் பிடித்த விளை நிலங்கள் (verpidiththa-vilainilangal)
Author ஆர்.என்.ஜோ டி குருஸ் (R.N.Joe D'Cruz)
Publisher ஜீவா படைப்பகம் (Jeeva padaippagam)
Pages 240
Year 2017
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha