Menu
Your Cart

தமிழகத்தில் கண்ணகி வழிபாடு

தமிழகத்தில் கண்ணகி வழிபாடு
New -5 %
தமிழகத்தில் கண்ணகி வழிபாடு
வெ.ஜெயகலா (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்த வழிபாடு உண்மையில் அழிந்துபோய்விட்டதா அல்லது உருமாற்ற மடைந்துள்ளதா அவ்வாறாயின், அதற்கான சமூக, பண்பாட்டுக் காரணங்கள் யாவை இந்தக் கேள்விகளை எழுப்பி ஆய்வு செய்துள்ள நூல்தான் முனைவர் ஜெயகலா எழுதியுள்ள தமிழகத்தில் கண்ணகி வழிபாடு என்னும் இந்த நூல்! இரண்டு பேரியல்களைக் கொண்ட இந்நூலில், ஏராளமான வரலாற்றுச் செய்திக் குறிப்புகள் சுவையாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
Book Details
Book Title தமிழகத்தில் கண்ணகி வழிபாடு (Tamizakaththil kannaki vazhipaadu)
Author வெ.ஜெயகலா
ISBN 9788199672451
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 220
Year 2025
Edition 1
Format Paper Back
Category ஆய்வு நூல், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha