Publisher: தமிழினி வெளியீடு
காலில் தைத்த வலி கிடக்கட்டும். பிடுங்கி எறிந்த வேலியோரம் புதிய வாழ்க்கையை தொடங்கி இருக்கிறது- நெருஞ்சி...
₹100
Publisher: தமிழினி வெளியீடு
சிறுதொகைக்கான முதலீட்டு வாய்ப்புகள் இன்று அரிதாகிவிட்டன. பத்தாயிரத்தை எங்கேனும் முதலீடு செய்யலாம் என்றால் நம் முன்னுள்ள வாய்ப்புகள் எவை? வங்கியைத் தவிர்த்து வேறு வழியில்லை. அல்லது வங்கி தரும் வட்டியளவுக்கு மீறிய பிற வாய்ப்புகளும் இல்லை. இவ்விடத்தில்தான் பங்குச் சந்தையானது தவிர்க்க முடியாத முதலீட்டு ..
₹190 ₹200
Publisher: தமிழினி வெளியீடு
பழமொழிகள் நெடுவாழ்க்கை வாழ்ந்த குமுகாயப் பேரறிவின் தொகுப்புத் தொடர்கள். சுருங்கச் சொல்வதும் சுருக்கென மனத்தில் தைக்குமாறு விளங்க வைத்தலும் அவற்றின் சிறப்பு. பழமொழித்தொடர்களால் வாழ்க்கையைக் கற்பித்தவர்கள் தமிழர்கள். தமிழறிஞர்களும் இயன்ற இடங்களிலெல்லாம் இடையறாது அத்தொடர்களை எடுத்தாண்டனர். இந்நூலில் பழ..
₹76 ₹80
Publisher: தமிழினி வெளியீடு
தமிழர்களின் ஆதிநூல் தொகுதிகளான பாட்டும் தொகையும், அவற்றை ஆய்வுக்குட்படுத்தி பொதுவிதிகளை வகுத்திட்ட தொல்காப்பியமும் காலந்தோறும் பலவேறு அரசியல்களின் நோக்கு நிலைகளில் பலவிதமாகப் பொருள்கொள்ளப்பட்டு வந்துள்ளன. அவற்றுள் சநாதனம், சாதியம், சமயம், திராவிடம், வரலாற்றுப் பொருள் முதலியம் ஆகியன குறிப்பிடத்தக்கன...
₹238 ₹250