Publisher: தமிழினி வெளியீடு
அருஞ்சொற்பொருள்எழுத்து வகைமைகள் தொடங்கி சொற்பிரிவுகள் வரை தமிழ் இலக்கண அடிப்படைகளைக் கற்றறியோர்க்குக் கனிநூல். பூவிதழ்களை நெகிழ்த்தி அமரும் வண்டுபோல் இயற்கையான விளக்கங்களால் பொருள் மலரச் செய்யும் இனிய நடைநூல். மனம் இணைய இதழிலும் வலைத்தளங்களிலும் ஆசிரியர் எழுதியவற்றின் தொகைநூல்...
₹171 ₹180
Publisher: தமிழினி வெளியீடு
விஸ்வநாத நாயக்கர் (1529-1564 ஆட்சியாண்டு) காலகட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் தெலுங்கர்கள் மதுரைப் பகுதியில் வந்து குடியேறினர். இவர்களுடன் அருந்ததியர்களும் வந்திருக்கலாம். இடப்பெயர்ச்சிக்கு மற்றொரு காரணமும் உண்டு. அதாவது கம்பளத்தார்களிடம் முகமதியர்கள் பெண் கேட்டனர். முகமதியர்களுக்குப் பெண் கொடுக்க கம..
₹352 ₹370
Publisher: தமிழினி வெளியீடு
ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்ஆகோள் பூசல், பெருங்கற்கால நாகரிகம், களவு,பாணர் மரபு என்ற நான்கு கருத்து வகைகளும் சங்க இலக்கியத்திலும் தொன்மை வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இந்நான்கிற்கு இடையில் எழுதப்படாத வரலாற்றுக் காலத்து நாகரிக எச்சங்கள் உயிர்ச்சுவடுகளாக(fossils) புவவர்மரபில் படிந்துள்ளன. ..
₹43 ₹45
Publisher: தமிழினி வெளியீடு
விற்பனைத் துறை அனைத்துப் பொருட்கள். சேவைகள் ஆகியவற்றுக்கும் பொருந்தக்கூடியது. வணிக நோக்கில் உருவாக்கப்படும் எப்பொருளும். எச்சேவையும் விற்பனைக்காகவே என்பது அத்துறையின் முக்கியத்துவத்தை உணர்த்தும். ஆனால் இன்று நமக்கிடையே விற்பனைத்துறை குறித்த குறைவான புரிதல் உள்ளது. அத்துறையின் திறன்கள் மெய்ஞானம் போல ..
₹95 ₹100