Menu
Your Cart

தமிழ்வெளி பதிப்பகம்

இறப்பிலிருந்து மீண்டவர்கள்
-5 %
1 உண்மையான மனிதர்கள் முகமது ம்பௌகர் சார் 2 பகலின் வார்த்தைகள் மிய்கோ கவாகமி 3 சாப்பிடும் நேரம் மிய்கோ கவாகமி 4 எஸ்ஸாவும் எல்லாவும் – எப்போதுமே மிய்கோ கவாகமி 5 மேரியின் காதலுக்கு ஆதாரம் மிய்கோ கவாகமி 6 கரோனாங் எகா குர்னியவான் 7 ஓடுங்கள் அப்பா கிம் அஇரான் 8 தனிமைப்பாடு சபா பாபிகர் இப்ராஹீம் சன்..
₹152 ₹160
இலக்கியக் குரல்கள் (கட்டுரைகள் - மொழிபெயர்ப்புகள் - கதைகள்)
-5 %
என்னுடைய நிகழ்கலை ஈடுபாடுகளுக்கு ஆதாரமான இலக்கிய அடிச்சரடுகளை உள்ளடக்கிய 21 கட்டுரைகள் கொண்ட `இலக்கியக் குரல்கள்` தொகுப்பு இன்று வெளிவந்துவிட்டது.இந்த கொரோனா சூழலில் கூட்டு செயல்பாடுகள் முடங்கி வாசிப்பையும்,எழுத்தையுமே சார்ந்திருந்த நிலையில் அவை இவ்விதமாக வடிவம் கொண்டது மகிழ்வளிப்பதாக உள்ளது...
₹133 ₹140
ஈட்டி
-5 %
கதைகளை அவற்றின் அத்தனை சாத்தியங்களோடும் தமிழின் அசலான வாழ்வியலோடும் முற்றும் முழுதான கலைப்படைப்பாக ஆவணப்படுத்துகிறார்..
₹211 ₹222
உங்கள் குழந்தை யாருடையது?
-5 %
நம் குழந்தைகளை அறிவாளியாக்க முயல்கிறோம் , என்று நினைத்துக் கொண்டு, படிப்பாளியாக மாற்றி விடுகிறோம், அறிவு சுடர் விடும் பருவத்தில் மனப்பாடத்தை மட்டுமே கற்றுத் தருகிறோம்.நாம் தவறாகக் கற்று வைத்திருக்கும் சாதி அடிப்படையிலான சமூக மதிப்பீடுகளை, பாலின ரீதியான சமமற்ற தன்மையை, பொருளாதாரம் குறித்த மிகை கற்பனை..
₹171 ₹180
உணர்வுகள் சில சித்திரங்களாய்
-5 %
“ஒவ்வொரு கதையிலும் கதை நிகழும் சூழலுக்கு நம்மைக் கொண்டு செல்கிறார். உணர்வுகளின் வெளிப்பாடுதான் இந்தச் சிறுகதைகள்” என்று பாராட்டுகிறார் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீ ராம்...
₹190 ₹200
உயிர்த்தெழல்
-5 %
சிங்கத்தின் மீதமர்ந்த, உலகைக் காக்கும் இறைவி ஜத்தாத்ரியின் நான்கு பெரும் சிலைகள் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தன. உள்ளே அடைக்கப்பட்டிருந்த வைக்கோல் எரிவது மெல்லிய களிமண் பூச்சு வழியாகத் தெரிந்தது. சிங்கங்கள் சில்லிட்ட களிமண்ணால்தான் மூடப்பட்டிருந்தன. தேவியர் பற்றி எரிந்தபடி ஊர்வலமாக செல்வதுபோலிருந்த அ..
₹304 ₹320
ஊர் என்பது ஞாபகமாகவும் இருக்கலாம் மற்றும் குச்சூட்டான்
-5 %
இவற்றைக் கட்டுரைகள் என்று ஒரு பேச்சுக்கு சொன்னாலும், இவற்றுக்கான முகங்கள் கட்டுரைகளுக்கானவை இல்லை: கதைகள்தான் இவை கட்டுரைகள் (வியாசம் என்பது பேச்சு நடையில் அமையாது. பொதுத்தமிழ் நடையில் எழுதியவைதான் கட்டுரைகள் என்பேன். படைப்புகள் என்றால் முக்கியமாகக் கதைகளுக்கு அதுக்கான ஒரு மொழிமுகம் இருக்க வேண்டும்...
₹152 ₹160
எல்லாம் நன்மைக்கே: தந்தை பெரியார் எழுதிய இரங்கல் உரை
-5 %
தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் மறைந்த அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், ஆளுமைகள் குறித்து அவர் எழுதிய இரங்கல் அறிக்கைகள் மற்றும் உரைகளின் தொகுப்பு. பெரியார் தன் மனைவியின் மறைவின்போது எழுதிய இரங்கல் உரை உலக பிரசித்தம். மீண்டும் மீண்டும் படிக்கிறேன். மீளமுடியாது துடிக்கிறேன். அந்த அறிவுக் கிழவனுக்கும், ..
₹114 ₹120
ஏமாளி
-5 %
ஏமாளி என்ற தலைப்பில் இந்த தொகுப்பில் எந்த கதையும் இல்லை. ஏமாளி என்பது இந்த தொகுப்பில் உள்ள கதை மாந்தர்களின் மனநிலை. ஒவ்வொரு கதையிலும் ஏதோ ஓர் இடத்தில் ஓர் ஏமாளி இருக்கிறான் அவன் நட்புகளில், தொழில்களில், உறவுகளில் என ஏதோ ஒரு சூழலில் சுரண்டப்பட்டு, ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறான் சில சமயம் தன்னாலேயே ..
₹152 ₹160
ஒரு கிராமமும் சில மனிதர்களும்
-5 %
கண்ணாடி தேக காங்க்ரிட் வன சென்னை மாநகரில் தன் சொந்த கிராமத்தின் வேர்களை தேடியபடியான பழம்பெரும் ஞாபகங்களில் கண்டடைந்த இந்நூலில் தன் நஞ்சைப் பூதலத்தின் பச்சைய எழுத்துக்களை கால பிம்பங்களாய் உலவவிட்டபடி நகர்கிறது சுந்தரபுத்தனின் தூரிகைப்பேனா.....
₹114 ₹120
Showing 13 to 24 of 102 (9 Pages)