Menu
Your Cart

பறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு (லாரி பேக்கரின் கனவு)

பறவைக்குக் கூடுண்டு  அனைவருக்கும் வீடு (லாரி பேக்கரின் கனவு)
பறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு (லாரி பேக்கரின் கனவு)
₹ 120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

பறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு (லாரி பேக்கரின் கனவு) - எலிசபெத் பேக்கர் (தமிழில் - வெ.ஜீவானந்தம்) :

லாரி பேக்கரின் வீடுகள்

தூக்கணாங் குருவிக் கூடுகள்

ஒளியும், காற்றும் ஊடுருவும்

மிதக்கும் வயல்வெளிகாய் மாறி

மனிதனை இயற்கையினுள்

தாலாட்ட வைக்கிறது. தொன்மையும்

புதுமையும் இணைந்த இவரது

கவித்துவ ஓவியங்கள் முப்பரிமாணம்

பெறும்போது அது ஓர் எளிய

மக்களுக்கான படைப்பாக மாறுகிறது.

எளிய மக்களின் படைப்பை வியந்து எளிய

மனிதனாக மாற விரும்புகிறார் லாரி பேக்கர்.

Write a review

Note: HTML is not translated!
Bad Good

By the same Author

This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.