Publisher: தடாகம் வெளியீடு
உணவு நூல் - மயிலை சீனி.வேங்கடசாமி : உடலுக்கு உரம் அளிக்கும்உணவுப் பொருட்கள் எவை?நோய் வராமல் தடுக்க எத்தகையஉணவுகளை உண்ண வேண்டும்?எப்படிப்பட்ட உணவைஉட்கொண்டால் நோயில்லாமல்வாழலாம்?இக்கேள்விகளுக்கு அறிஞர்கள்தக்க விடை கூறியுள்ளனர்...
₹76 ₹80
Publisher: தடாகம் வெளியீடு
இந்தப் புத்தகத்தில் இலக்கியத் தமிழ் கொஞ்சும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால் ஏமாற்றமே மிஞ்சும். நடைமுறை யதார்த்தங்களை முன்னிறுத்தி, கிட்டத்தட்டப் பேச்சு வழக்கிலேயே கையாளப்பட்ட குறுங்கவிதைகளே இதில் பெரும்பாலும் அடங்கும். இவற்றுள் ஏதேனும் ஒரு கவிதை உங்கள் மனதைத் தொட்டாலோ, பழைய நினைவுகளை உயிர்ப்பித்தாலோ ..
₹95 ₹100