Publisher: தடாகம் வெளியீடு
சிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும் - ஆதி வள்ளியப்பன்:(விரிவான புதிய பதிப்பு)செல்போன் டவர்கள் அதிகம் வந்த பிறகுதான் சிட்டுக்குருவிகள் காணாமல் போனது என்று பொதுவாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம் .அது உண்மையா? இல்லை என்று சொல்லும் இந்த புத்தகம் . அதற்கான உண்மையான காரணத்தைப் பட்டியல் போடுகிறது.சிட்டு..
₹86 ₹90
Publisher: தடாகம் வெளியீடு
கனவுகளின் கரையில் ஒரு காத்திருப்பு!வாழ்க்கை சில நேரங்களில் சாம்பல் நிறச் சலிப்புகளால் நிறைந்தது. ஆனால், அசோல் எனும் சிறுமியின் உலகம் அத்தகையதல்ல. 'ஒரு நாள் அடிவானத்தில் ரத்தச் சிவப்பிலான பாய்களை ஏந்திய ஒரு கப்பல் வரும்; அது உன்னை உனது கனவு தேசத்திற்கு அழைத்துச் செல்லும்' என்ற ஒரு தீர்க்கதரிசனத்தை அவ..
₹152 ₹160
Publisher: தடாகம் வெளியீடு
தீண்டாமையின் முதன்மையான முரண்பாடு இயங்கும் முறைக்குள் ஆதிக்கமும் அடிபணிதலும் செயல்படுகின்றன. ஆதிக்க ஜாதிகளின் ஏகபோகமும் ஒடுக்கப்படுவோரின் விலக்கலும் இயங்குவதை நோக்கினால் அதற்குள் வன்முறை இருப்பதை உணரலாம். ஆதிக்க ஜாதிகளுக்கும் ஒடுக்கப்படும் சமூகங் களுக்கும் இடையே தீண்டாமை செயல்படும்போது அவர்களின் உடல..
₹209 ₹220
Publisher: தடாகம் வெளியீடு
அடிமைத்தனத்தையும், இனவெறியையும், பாலியல் அடக்குமுறைகளையும் எதிர்த்து தன்னுடைய குரலை உலகமறிய செய்கிறாள் டிடுபா!
மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுக்கும், ஒரு பெண்குரல் இது!
மேரிஸ் காண்டே எழுதிய இந்த நாவல், சாதி, பாலின, இன அரசியலின் நிறைவேற்றத்தைக் கேள்விக்குள்ளாக்கும்!
இது ஒரு கதையல்ல… இது ஓர் எதிர்ப்..
₹333 ₹350