Publisher: தடாகம் வெளியீடு
இந்தப் புத்தகத்தில் இலக்கியத் தமிழ் கொஞ்சும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால் ஏமாற்றமே மிஞ்சும். நடைமுறை யதார்த்தங்களை முன்னிறுத்தி, கிட்டத்தட்டப் பேச்சு வழக்கிலேயே கையாளப்பட்ட குறுங்கவிதைகளே இதில் பெரும்பாலும் அடங்கும். இவற்றுள் ஏதேனும் ஒரு கவிதை உங்கள் மனதைத் தொட்டாலோ, பழைய நினைவுகளை உயிர்ப்பித்தாலோ ..
₹95 ₹100
Publisher: தடாகம் வெளியீடு
1994இல் ஃபாரா பஷீரின் பாட்டியின் இயற்கையான மரணத்தோடு தொடங்குகிறது இந்நினைவுக் குறிப்பு நூல். இது போராட்டங்களும், அதை அடக்கி ஒடுக்குவதற்கான இராணுவ நடவடிக்கைகளும் உச்சம் பெற்ற காலமாகும். இந்த நூல் ஆசிரியருடைய தனிப்பட்டதும், மனதைத் தொடுவதுமான ஒரு பார்வையை முன்வைக்கிறது. இந்தச் சூழ்நிலையில் சாதாரண மக்கள..
₹309 ₹325
Publisher: தடாகம் வெளியீடு
எது எப்படியாயினும், காற்று நமது நண்பன் என்று நினைத்தான். அதன்பின் 'சில வேளைகளில்" என்று சேர்த்துக்கொண்டான். மேலும், நமது நண்பர்களையும், எதிரிகளையும் உள்ளடக்கிய பரந்த கடலும் நமது நண்பன்தான். படுக்கையும் கூடத்தான். என்று நினைத்தான். படுக்கை எனது நண்பன்; வெறும் படுக்கை. படுக்கைதான் மிகச் சிறந்த நண்பன்...
₹120
Publisher: தடாகம் வெளியீடு
போரை வெறுமனே படங்கள், செய்தி அறிக்கைகள் ஆகியவற்றின் வாயிலாக மட்டுமே அறிந்தவர்களின் உணர்வுகளுடன், தன் உடல் மூலம் போரை அறிந்தவர்களின் உணர்வுகளை ஒப்பிடவே முடியாது. போரினை நான் அனுபவித்தேன். வெளியில் அதன் தாக்கத்தைச் சுமந்திருந்த எனக்கும் உங்களுக்கும் இடையே சிறியதொரு வேறுபாடு உண்டு.
போர் குறித்த ஆசிரிய..
₹285 ₹300
Publisher: தடாகம் வெளியீடு
ஹிட்லர் வருவதற்கு முன்னால், 'உருமாற்றம்' என்ற நாவல் ஒரு ஜெர்மன் பல்கலைக்கழப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. கட்சித் தொண்டர்கள் அவளை (டோராவை) அழைத்து காஃப்கா மார்க்ஸிச எழுத்தாளரா என்று விசாரித்தார்கள். அவன் எதிர்மறையாக பதிலளித்தாள், அது மட்டுமன்றி, அவர்களுக்கு ஏமாற்றம் தரும் வகையில், காஃப்கா..
₹380 ₹400