-5 %
Out Of Stock
தமிழ்ச் சமூகத்தில் வாய்மொழிக் கதைகள்
பேராசிரியர் ஞா.ஸ்டீபன் (ஆசிரியர்)
₹128
₹135
- Edition: 1
- Year: 2019
- ISBN: 9789388973823
- Page: 142
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
"கதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், நாட்டார் பாடல்கள், சடங்குகள், வழிபாடுகள், தெய்வங்கள் குறித்த ஆய்வுகள் தமிழில் நூல்களாக ஏராளம் வெளிவந்துள்ளன...
"தமிழர் சமுதாயத்தில் கதைகளுக்கு இன்றியமையாத இடம் உண்டு. பெரிதும் மதிக்கப்படுகின்றன.
"இந்நூலில் ஏழு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் கதைகளின் வெவ்வேறு பரிமாணங்களை விளக்குவதாக அமைந்துள்ளன. பெரும்பாலும் குமரி மாவட்டத்திலிருந்து சேகரிக்கப்பட்ட கதைகளை அடிப்படையாக்க் கொண்டு இக்கட்டுரைகள் எழுதப் பெற்றுள்ளன."
| Book Details | |
| Book Title | தமிழ்ச் சமூகத்தில் வாய்மொழிக் கதைகள் (thamizh samukaththil vaimozhik kavithaikal) |
| Author | பேராசிரியர் ஞா.ஸ்டீபன் |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 142 |
| Year | 2019 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | நாட்டுப்புறகதைகள், கிராமியக் கதைகள், கதைகள் |