Menu
Your Cart

தமிழகத்தில் சாதிகள் - சாதிக்கலப்பும் புதிய சாதிகள் உருவாக்கமும்

தமிழகத்தில் சாதிகள் - சாதிக்கலப்பும் புதிய சாதிகள் உருவாக்கமும்
தமிழகத்தில் சாதிகள் - சாதிக்கலப்பும் புதிய சாதிகள் உருவாக்கமும்
-5 %
தமிழகத்தில் சாதிகள் - சாதிக்கலப்பும் புதிய சாதிகள் உருவாக்கமும்
தமிழகத்தில் சாதிகள் - சாதிக்கலப்பும் புதிய சாதிகள் உருவாக்கமும்
தமிழகத்தில் சாதிகள் - சாதிக்கலப்பும் புதிய சாதிகள் உருவாக்கமும்
தீ.ஹேமமாலினி (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்நூலானது தமிழ்ச் சமூக உருவாக்கத்தில் சாதியத்தின் தோற்றம். வளர்ச்சி. வரலாறு. மிக முக்கியமாக சாதிக்கலப்பும் புதிய சாதிகள் உருவாக்கம் பற்றி இந்நூல் பேசுகிறது. சங்ககாலம் தொடங்கி களப்பிரர் காலம், பல்லவர் காலம், சோழர்கள் காலம், பாண்டியர்கள் காலம், விசயநகர பேரரசுக் காலம், ஐரோப்பியர் காலம், அயலவர் வருகையும் இனக்கலப்பும். புலப் பெயர்வும் இனக்கலப்பும், புதிய சாதிகள் உருவாக்கம். சாதிகளின் தோற்றத் தொன்மம் பற்றி நீண்டு பேசுகிறது. சங்ககாலத்தில் ஒவ்வொரு திணையிலும் 4-5 திணைக்குடிகள் நிலைகுடிகளாக வாழ்ந்தனர். ஆசு ஐந்து திணைகளிலும் ஏறக்குறைய 20-25 நிலைகுடிகளே வாழ்ந்து வந்துள்ளனர்.
Book Details
Book Title தமிழகத்தில் சாதிகள் - சாதிக்கலப்பும் புதிய சாதிகள் உருவாக்கமும் (Thamizhagathil Sathigal)
Author தீ.ஹேமமாலினி
Publisher தடாகம் வெளியீடு (Thadagam Publications)
Pages 125
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category ஆய்வு அறிக்கை | Study Report, Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author