New
-5 %
தமிழர் சமயம்
கா.சுப்பிரமணியம் பிள்ளை (ஆசிரியர்)
₹162
₹170
- Edition: 1
- Year: 2026
- Page: 144
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாலாறு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
முருகனும், பிள்ளையாரும் தமிழர் தெய்வங்களே. யானையில்லாத இடத்தில் பிள்ளையார் வணக்கம் ஏற்பட்டிராது. முருகன் குறிஞ்சி நிலக்கடவுளே. திருமால் கோயிலில் உள்ள பெருமாள், கண்ணன், இராமன், அனுமான், கருடன் முதலிய தெய்வங்கள் திராவிடத் தெய்வங்களேயாகும். போருக்கு முன் பசுக்கூட்டங்களைக் கவர்ந்து பாதுகாத்தல் பண்டையத் தமிழர் மரபு. கெடுநாள் பசுவைக் கொன்று யாகம் செய்வது ஆரியர் மரபு. சிந்துவெளி நாகரிகத்தின் காலத்திலேயே கோயில்கள் இருந்தன. "இருக்கு* வேதம் தோன்றும் முன்பே தொல்காப்பியம் தோன்றிற்று என நச்சினார்க்கினியர் குறிப்பித்தார். "மந்திரம்" ஓருவகை இலக்கியமாகத் தொல்காப்பியத்தில் பேசப்படுகிறது.
இராமன் தமிழரசர் குடும்பத்தைச் சேர்ந்தவன் என வி.ஷி. இராமசாமி ஐயர் கூறுகிறார். தேவாரத்தில் "ஆவில் ஐந்து" என்பதே பஞ்சகவ்வியம் எனப்பட்டது. தீபாவளி தமிழர்ப் பண்டிகை இல்லை. கார்த்திகை சோதி வழிபாடு தமிழர்க்குரியது. "அர்க்கியம் சமர்ப்பயாமி" என்பது தெளிபுனல் அளிக்கிறேன் எனப் பொருள். இந்து மதம் என்பது ஒரு மதமே அல்ல; இந்திய மதங்களில் தமிழர் சமயமும் ஒன்று.
| Book Details | |
| Book Title | தமிழர் சமயம் (Thamizhar samayam) |
| Author | கா.சுப்பிரமணியம் பிள்ளை (Kaa.Suppiramaniyam Pillai) |
| Publisher | பாலாறு பதிப்பகம் (Palaru pathipagam) |
| Pages | 144 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Spirituality | ஆன்மீகம், Essay | கட்டுரை |