-5 %
தமிழர் வரலாறும் பண்பாடும்
நா.வானமாமலை (ஆசிரியர்)
₹143
₹150
- Edition: 1
- Year: 2023
- Page: 152
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாலாறு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
நாடறிந்த நல்லறிவாளர், தமிழ் இலக்கிய உலகு கண்ட தரமார்ந்த தமிழறிஞர், பேராசிரியர் நா.வானமாமலை அவர்கள், ஆழ்ந்த அறிவாற்றலுடன் எழுதியுள்ள “தமிழர் வரலாறும் பண்பாடும்” என்ற இந்த சிறந்த தமிழ் நூல் அனைத்துத் தரப்பினர்க்கும் பயனுள்ள நூல்.
பன்னூல்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், ஆவணங்கள் ஆகியவற்றை ஒப்பு நோக்கி ஆய்ந்தெழுதிய நுண்ணறிவான நூல் இது.
தமிழர் நாகரிகம், பண்பாடு, வரலாறு குறித்த ஆய்வுத் தெளிவான பல கருத்துகளும், உண்மைகளும் அடங்கிய இந்நூல் இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டியதாகும்.
| Book Details | |
| Book Title | தமிழர் வரலாறும் பண்பாடும் (தமிழர் வரலாறும் பண்பாடும்) |
| Author | நா.வானமாமலை |
| Publisher | பாலாறு பதிப்பகம் (Palaru pathipagam) |
| Pages | 152 |
| Year | 2023 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | தமிழர் வரலாறு, Essay | கட்டுரை, Culture | பண்பாடு |