Menu
Your Cart

தனக்கென ஒரு அறை

தனக்கென ஒரு அறை
தனக்கென ஒரு அறை
New -5 %
தனக்கென ஒரு அறை
தனக்கென ஒரு அறை
தனக்கென ஒரு அறை
₹228
₹240
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

ஒரு பெண் புனைவிலக்கியம் படைக்க வேண்டுமென்றால் அவளிடம் பணமும், தனக்கென ஓர் அறையும் இருக்க வேண்டும்.

நவீன இலக்கியத்தின் துருவ நட்சத்திரமான வர்ஜீனியா வூல்ஃப், ஏறத்தாழ தூறு ஆண்டுகளுக்கு முன்பு முன்வைத்து இந்த ஒற்றை வாக்கியம், இன்றும் உலகெங்கும் எதிரொலித்துக்கொண்டிருக்கும் ஒரு மாபெறும் பிரகடனம்.

பெண்களின் எழுத்துரிமை, பொருளாதாரச் சுதந்திரம் மற்றும் படைப்புத்திறன் குறித்து அவர் ஆற்றிய புகழ்பெற்ற உரைகளின் தொகுப்பான A Room of One's Own பெண்ணியச் சிந்தனை வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்து ஓர் ஆவணம்,

ஆண்கள் எழுத்தைக் கொண்டாடிய உலகத்தில் பெண்கள் ஏன் நீண்ட காலம் அமைதியாக இருக்க நேர்ந்தது? ஷேக்ஸ்பியருக்கு இணையான மேதைமையுடன் ஒரு சகோதரி இருந்திருந்தால் அவளது விதி என்னவாகியிருக்கும்?

காலங்காலமாகப் பெண்ணின் மீது சுமத்தப்பட்ட தடைகளையும், குடும்பம் மற்றும் சமூக அமைப்புகளுக்குள் அவள் இழத்ந தன் சொந்த நேரத்தையும், சுயத்தையும் கூர்மையான அங்கதத்துடனும் ஆழமான வரலாற்றுப் பார்வையுடனும் இந்நூலில் கேள்விக்குள்ளாக்குகிறார் வூல்ஃப்

அடுக்குமாடி வீடுகளிலும் குடும்பப் பொறுப்புகளுக்கு நடுவிலும் இன்றும் தங்களுக்கான நேரத்தையும் குரலையும் தேடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்குமான அவசியமான திறவுகோல் இந்நூல்.

- நாதன் பதிப்பகம்

Book Details
Book Title தனக்கென ஒரு அறை (Thanakkena Oru Arai)
Author வர்ஜீனியா வுல்ஃப்
Translator கார்த்திகா குமாரி (Kaarththikaa Kumaari)
ISBN 9788118024415
Publisher நாதன் பதிப்பகம் (Naathan Pathipagam)
Pages 180
Year 2026
Edition 1
Format Paperback
Category Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha