Menu
Your Cart

இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் வாய்மொழிக் கதைகள்

இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் வாய்மொழிக் கதைகள்
-15 %
இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் வாய்மொழிக் கதைகள்
Categories: கதைகள்
₹51
₹60
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் வாய்மொழிக் கதைகள்

எஸ்.முத்துமீரான் இலங்கையின் கிழக்குப் பிராந்தியத்தில் நிந்தவூரில் 1941ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தன்னுடைய இலக்கியப் பயணத்தை 1958 டிசெம்பர் 2ம் திகதி தன் முதலாவது வானொலியில் ஒலிபரப்பப்பட்டதிலிருந்து இன்று வரை சளையாது இலக்கியப் பணியாற்றிக்கொண்டு வருகின்றார். இவர் இதுவரை 206 வானொலி நாடகங்களையும், மூன்று சிறுகதைத் தொகுதிகளையும், நாடகத் தொகுதியொன்றையும், ஆறு நாட்டார் இலக்கிய ஆய்வு நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளதோடு பல இலக்கியக் கட்டுரைகளையும், இலக்கிய விமர்சனங்களையும், புகழ்பெற்ற இலங்கை இந்தியப் பத்திரிகைகளில் எழுதியுள்ளார். இவர் இலங்கை, இந்திய, அகில உலக இஸ்லாமிய இலக்கிய மாகாநாடுகளில் கலந்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளதோடு அங்கு நடைபெற்ற கவி அரங்குகளில் பங்குகொண்டும் தலைமை தாங்கியும் சிறப்பித்துள்ளார்.

 

 

 


Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author