மாயாஜாலம், மர்மம், சாகசம், ஞானம், ஆச்சரியம் போன்றவற்றை உள்ளடக்கியுள்ள 'ரசவாதி' நூல், நவீன காலத்தின் செம்மையான நூல்களில் ஒன்றாக ஆகியுள்ளது. பல கோடிக்கணக்கான பிரதிகள் விற்பனையாகியுள்ள இந்நூல், பல தலைமுறைகளைச் சேர்ந்த எண்ணற்ற வாசகர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. பாலோ கொயலோவின் இந்த அற்புதப் படைப்பு, ஒ..
₹379 ₹399
Publisher: செம்மை வெளியீட்டகம்
”அண்டம் எவ்வாறு உருவானது? ஐம்பூதங்கள் எப்படி இயங்குகின்றன? படைப்பு எப்படி நிகழ்ந்தது?” எனும் கேள்விகள் பல்லாயிரம் ஆண்டுகளாக மெய்த்தேடல் கொண்டவர்களால் கேட்கப்பட்டன.
படைத்த பொருட்களைப் புரிந்துகொள்வதன் வழியாக, அப்பொருட்களின் அங்கமாகவே இருக்கும் தம்மைப் புரிந்துகொள்வதன் வழியாக படைத்தவனைப் புரிந்துகொள்..
₹143 ₹150
Publisher: நர்மதா பதிப்பகம்
இங்கே தனிப்பட்டவருடையதும் சமூகத்தினுடையதுமான பல்வேறுபட்ட மனிதப் பிரச்சனைகளை ஆசிரியர் அணுகிறார், அவை போர்கள், வன்முறை, மதம், தேசியம் சார்ந்த பிரிவுகள், வறுமை, உறவின்மை, அச்சம், சிற்றின்பம், துக்கம், மரணம், என்பவற்றோடு மனிதனின் இடையறாத் தேடலாகிய கடவுள் உண்மை ஆகியவற்றையும் பற்றியது. உலகின் பல பகுதிகளில..
₹181 ₹190
Publisher: எதிர் வெளியீடு
பெரும் வெடிப்பாகவும் தீவிரமாகவும் வெளிவந்திருக்கும் இந்த நூல் அனுபவம், கோட்பாடு, அறம், அரசியல் குறித்து இந்தியாவைச் சேர்ந்த தத்துவவியலாளருக்கும் சமூகக் கோட்பாட்டாளருக்கும் இடையே நடக்கும் உரையாடலாகிறது. இந்த நூல் கொண்டிருக்கும் வேறு பல சிறப்புகளை மீறி, தீண்டாமையின் ஏரணம் குறித்து இதன் ஊடாக, சாதியம் க..
₹428 ₹450
Publisher: க்ரியா வெளியீடு
ஆஸ்திரியாவில் பிறந்து, இங்கிலாந்தில் கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறைப் பேராசிரியராக இருந்து 1951இல் மறைந்த இருபதாம் நூற்றாண்டின் பிரதான மெய்யியலாளர்களில் ஒருவர் எனக் கருதப்படும் லுட்விக் விற்கன்ஸ்ரைனைப் பற்றித் தமிழில் வரும் முதல் நூல் இது.
பல்லாயிரம் ஆண்டுகளாக மனித சிந்தனையில் உறைந்து ..
₹356 ₹375