Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

தேநீர் பதிப்பகம்

மாய சன்னதம் (கவிதைகள் குறித்த கட்டுரைகள்)
-5 %
தனித்திருக்கும் போது அமைதியாக இருக்கும் சொற்கள் கவிதையில் இணைந்ததும் கூட்டியக்கமாக மந்திர உச்சாடனம் போல மாறுகின்றன. எறும்புகள் காட்டுக்குள் நுழைந்ததும் சன்னதம் கொண்டு யானையாக மாறுவது போல பேரனுபவம் தோன்றச் செய்கிறது கவிதை. குளத்துக்குள் எறியப்பட்ட எடையுள்ள கல் சுற்றிலும் உண்டாக்கும் அலைகள் ஒரே வகையான..
₹190 ₹200
மீச்சிறு இருள்
-5 %
கடலோடு கலந்து கடலாகவே மாறிவிட்ட உப்பைப் போலத்தான் வாழ்வில் துயரமும் அப்பிக் கிடக்கிறது. தொடர்ந்து கண்ணுறும் இத்தகைய துயரங்களினால் ஒரு கட்டத்தில் வனம் தவறிய காட்டு யானையைப் போல் நேர்க்கோட்டு வாழ்விலிருந்து விலகிக் கொள்ள முற்பட்டுக் கூடவே சுயத்திலிருந்து தப்பித்து ஆசுவாசம் தேட முயல்கிறது மனம். அதன் மூ..
₹152 ₹160
மே நாள் முழக்கம் மே நாள் முழக்கம்
-5 %
'மே நாள்' இலட்சியத்தின் முதல் வெற்றிச் சின்னமாகப் பாட்டாளி உரிமை காக்கும் சமதர்மக்குடியரசு ஆட்சி முறை அமைந்த நாடாகச் 'சோவியத்து ஒன்றியம்' இன்று ஒளிர்கிறது. அதைத் தொடர்ந்து வேறு பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளும், 'மாவோ' வடிவுதந்த செஞ்சீனமும், புதியதோர் உலகு காணும் முயற்சியில் வெற்றி நடை போடுகின்றன. அப்ப..
₹124 ₹130
யூமா வாசுகி நேர்காணல்கள்
-5 %
நாம் ஒன்றைக் குறித்து சொல்ல விழைகிறோம்.அப்போது நம்மையறியாது அதற்கான வழிமுறைகளைத் துழாவுகிறோம். பதற்றம் வந்து சேர்கிறது. மனவெளியின் ராஜபாட்டைகளிலும் இடுக்குப் பாதைகளிலும் பொந்துகளிலும் சருகுகளின் கீழேயும்கூட தேடுகிறோம். ஒரு மணல்துகள் புரளும்போது அங்கே அது தொடங்கக்கூடும்  என்று ஏக்கம் பெருக நாம் சஞ்சர..
₹238 ₹250
வண்ணங்களிலிருந்து வார்த்தைகளுக்கு
-5 %
சிலவகை வெளிப்பாடுகளுக்கு இசை ஓவியம் கவிதை கதை சினிமா நாடகம் என்று எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு நுல் பொருள்தேடி அலையக்கூடாது புரிந்து கொள்ளல் என்ற ஓர் இடத்தில் நின்று கொண்டு அவற்றை ஈட்ட முயற்சிக்கக்கூடாது. -அம்பை..
₹114 ₹120
வனம் வரைகிற வானம்
-5 %
மு.முருகேஷூக்கு இலக்கியத்தில் எப்படிப் பொறுப்புணர்வு உண்டோ, அப்படி இலக்கியம் பற்றிய கட்டுரைகளிலும் உள்ளது. படிப்பவருக்கும் அது தொற்றும். அந்தத் தொற்று சீரிய புதுப் படைப்பாளிகளைத் தரும். படைப்பது, படைப்புகள் பற்றி எழுதுவது எனும் இருபெரும் கலை சிலருக்கே வரும். அது மு.முருகேஷுக்கு வந்திருக்கிறது. -அரு..
₹171 ₹180
விடுதல்களும் தேடல்களும் விடுதல்களும் தேடல்களும்
-5 %
நிஷா மன்சூர் அடிப்படையில் ஒரு கவிஞர். விரிவான வாசிப்புப் பழக்கம் கொண்ட படிப்பாளி. சூஃபித்துவத்தில் நல்ல ஆழமான ஈடுபாடு கொண்டவர். சூஃபித்துவ கோட்பாடுகளை அறிவார்ந்த தளத்தில் வியாக்யானம் செய்பவர். நல்ல ஆற்றல் மிக்க பேச்சாளரும் கூட. அவருடைய இலங்கை பயணத்தில் கூடவே சில நாட்களை கழிக்க நேர்ந்தது வாழ்வின் அற்..
₹171 ₹180
வைன் என்பது குறியீடல்ல
-5 %
எப்போதும் கவிதைக்குள் புழங்கும் பொருள்கள் உயிரிகள் பொழுதுகள் நிறங்கள் வாசனைகள் குறித்து அதிகம் கவனம் கொள்வது வழக்கம் கவிஞரின் மொழியும் உணர்வெழுச்சியும் எங்கெல்லாம் பாய்கின்றன ஊர்கின்றன பதுங்குகின்றன தடுமாறுகின்றன என்று ஆய்வதில் கூடுதலாகக் கவிதைகளை கவிஞரைப் புரிந்துகொள்ள முயல்வேன் - வெய்யில்..
₹95 ₹100
Showing 37 to 46 of 46 (4 Pages)