Menu
Your Cart

தென்னாட்டு போர்க்களங்கள்

தென்னாட்டு போர்க்களங்கள்
-5 %
தென்னாட்டு போர்க்களங்கள்
கா.அப்பாதுரை (ஆசிரியர்), கா.அப்பாத்துரையார் (ஆசிரியர்)
₹380
₹400
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
''தென்னாட்டுப் போர்க்களங் கள்” என்ற இந்நூலில் பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரை அவர்கள் தமிழர்களின் வரலாற்றைப் போர்க்களங்களின் வாயிலாக விளக்கியுள்ளார். இந்நூல், தமிழுலகை மையமாகக் கொண்டு எழுதப்பட் டுள்ளது. போர்கள், வெளிநாட்டுத் தொடர்புகள் வெறும் நிகழ்ச்சி அல்ல; அவை வரலாறு என இந்நூல் விளக்குகிறது. வருங்கால வளர்ச்சிக்குரிய வழியையும், திசையையும் இந்நூல் நமக்குக் காட்டுகிறது.
Book Details
Book Title தென்னாட்டு போர்க்களங்கள் (Thennattu Poorkalangkal)
Author கா.அப்பாதுரை (Kaa.Appaadhurai), கா.அப்பாத்துரையார் (Kaa.Appaaththuraiyaar)
Publisher Rhythm book distributers (Rhythm book distributers)
Pages 520
Published On Aug 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, தமிழர் வரலாறு, New Releases | புது வரவுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha