Menu
Your Cart

திரைகளுக்கு அப்பால்

திரைகளுக்கு அப்பால்
-5 %
திரைகளுக்கு அப்பால்
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆணா பெண்ணா என்றால் ஆண். கறுப்பா சிவப்பா என்றால் சிவப்பு. ஒரு பெண்ணாகவும் இருந்து அதுவும் அவள் கறுப்பாகவும் இருந்துவிட்டால்? அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் உணர்ச்சிப்பூர்வமான போராட்டத்தைதான் இ.பா. இந்நாவலில் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு நாவல் மட்டுமே. ஆனால் யாரும் இதனை மேலோட்டமாக பார்க்கவில்லை. 1971-ல் தினமணி கதிரில் இதே நாவல் ஒரு தொடராக வெளிவந்தபோது ஏகப்பட்ட எதிர்ப்புகள், கண்டனங்கள். விளைவு? தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. திரைகளுக்கு அப்பால் பொதிந்துகிடக்கும் நிதர்சனங்களை கண்ணோடு கண் பொருத்தி காண யாருக்குத்தான் துணிவு இருக்கும்? What happens to a woman who is born with a dark complexion? This novel makes a powerful record of the emotional travails of such a woman. On the surface it is just a novel, but careful readers will see layers and layers of meaning in the storyline. When it was published in 1971 in Dinamani daily, it was received with serious criticism, as a result of which it was stopped midway. Are you ready to face the harsh realities that are hidden in this novel?
Book Details
Book Title திரைகளுக்கு அப்பால் (Thiraigalukku Appaal)
Author இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)
ISBN 9788183681490
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 216
Published On Nov 2005
Year 2006

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

எப்போதும் இ.பா.வின் நாவல்களில் சமூகம் கண்முன்பு அசைந்தாடும். இவர் தொடுக்கும் கதாபாத்திரங்கள் செயற்கை இழைகளால் நெய்யப்படுவன அல்ல. நம்மிலிருக்கும் யதார்த்தங்களை வைத்தே அழகான ஒரு பூமாலையைத் தொடுப்பார். 1946-ல் தொடங்கும் இக்கதை 1952-ல் முடிகின்றது. சுதந்தரப் போராட்டக் காலகட்டத்தில் நடக்கும் கதையெனினும் ..
₹228 ₹240
சுதந்தர பூமியை வெறும் அரசியல் நாவல் என்று வகைப்படுத்திவிட முடியாது. இந்நாவல் முன்வைக்கும் கவலைகளும், கேள்விகளும் சுதந்தரம் அடைந்த நாளாக நம்முடன் தொடர்ந்து வருபவை. 1973-ல் இந்நாவல் முதல்முதலாக வெளியானபோது மிகுந்த கவனத்தையும், சர்ச்சைகளையும் சம்பாதித்தது. அந்த சர்ச்சைகள் இப்போதுகூட உயிருடந்தான் இருக்க..
₹204 ₹215
உயரப்பறக்கும் எதுவொன்ரும் இறங்கத்தான் செய்யும். ஹெலிகாப்டராக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி. இ.பா.வின் 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன' ஒரு காதல் கதையா என்று கேட்டால் இல்லை. ஆனால் இதில் காதல் இருக்கிறது. ஒப்பனை இல்லாமல், பாசாங்கு செய்யாமல், எந்த போர்வையும் அணியாமல் மிக இயல்பாக ஒரு பட்டாம்..
₹90 ₹95
இந்திரா பார்த்தசாரதியின் ‘கிருஷ்ணா கிருஷ்ணா’, மிகச் சமீபத்தில் தமிழில் நிகழ்த்தப்பட்டதொரு சாதனை. கிருஷ்ணர் என்கிற கடவுள் அல்லது கதாநாயகன் அல்லது படிமத்தை நாம் நீருடன் ஒப்பிடலாம். எந்தப் பாத்திரத்துடனும் பொருந்திப் போகக் கூடியது. தவிரவும் எக்காலத்துக்குமான பிரதிநிதியாகக் கிருஷ்ணரை வைத்துப் பேசவும் வி..
₹171 ₹180