Menu
Your Cart

தொடக்க காலத் தமிழ் நாவல்கள்

தொடக்க காலத் தமிழ் நாவல்கள்
தொடக்க காலத் தமிழ் நாவல்கள்
New -5 %
தொடக்க காலத் தமிழ் நாவல்கள்
தொடக்க காலத் தமிழ் நாவல்கள்
தொடக்க காலத் தமிழ் நாவல்கள்
₹247
₹260
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான பல நாவல்கள் இன்று பதிப்பில் இல்லை. ஆனாலும் பெரு முயற்சியுடன் அவற்றை நூலகங்களில் தேடிப் படித்துக் கட்டுரைகளை எழுதியுள்ளார் ரமேஷ். அத்துடன் நாவல்கள் குறித்து இதுவரையிலும் வெளியான பல நூல்களையும் தேடிப் படித்துத் தன் கட்டுரைகளுக்குத் தரவுகளைச் சேகரித்துள்ளார். இவ்வாறான முயற்சியின் வழியாகவே நாவல் இலக்கியம் குறித்த முழுமையான வரலாற்றை உருவாக்க முடியும். அந்த முயற்சியின் முதற்படியாக இந்நூலை நம்பிக்கையுடன் சொல்ல முடியும். - – எம்.கோபாலகிருஷ்ணன்

Book Details
Book Title தொடக்க காலத் தமிழ் நாவல்கள் (Thotakka Kaalath Thamizh Naavalkal)
Author சுப்பிரமணி இரமேஷ்
ISBN 9788193989081
Publisher ஆதி பதிப்பகம் (Aadhi Publication)
Pages 240
Year 2026
Edition 2
Format Paperback
Category Essay | கட்டுரை, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha