Menu
Your Cart

துறவி நண்டு

துறவி நண்டு
-5 % Out Of Stock
துறவி நண்டு
எஸ்.தேன்மொழி (ஆசிரியர்)
₹57
₹60
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எஸ். தேன்மொழியின் முதல் கவிதைத் தொகுப்பு இது. கடலடி மௌனத்தைக் கலைத்துப் போடும் ஆயிரமாயிரம் உயிரினங்களில் ஒன்றான துறவி நண்டைப் போன்று சக வாழ்வில் பெண் உடலும் உணர்வும் நசுக்கப்படும்போது தன் மௌனத்தைக் கலைத்திடும் பெண்மொழிகள் இவை. இருத்தலும் எடுத்தலும் கொடுத்தலும் ஆகிய அடிப்படை வாழ்வியல் செயல்பாடுகளை உணர்த்தும் இக்கவிதைகள், நிமிடத்துக்கு நிமிடம் பொங்கிவரும் அலைபோல நம்மிடம் பேசவருகின்றன - ஒன்றைப் போல் ஒன்றில்லாத புதிய தோற்றத்துடன். எளிமையும் யதார்த்தமும் நிறைந்த வரிகள், தீவிரப் பிரகடனமாகவும் வெளிப்படுகின்றன.
Book Details
Book Title துறவி நண்டு (Thuravi Nandu)
Author எஸ்.தேன்மொழி (S.Thenmozhi)
ISBN 9788189945657
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 80
Published On Nov 2007
Year 2008
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கடந்துவரும் குரல்பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் வசிக்கும் ஸெஹ்பா ஸர்வார் ஒரு கலைஞர், எழுத்தாளர், சமூக செயல்பாட்டாளரும்கூட, அவரது முதல் நாவலான ‘கறுப்புச் சிறகுகள்’ 2001ஆம் ஆண்டு வெளியானது. தற்போது இரண்டாவது நாவலை எழுதிக்கொண்டிருக்கிறார். தனி நூலாகத் தொகுக்கப்படாத அவரது சிறுகதைகள் A..
₹76 ₹80