-5 %
Available
ஒரு வாழ்க்கையின் துகள்கள்
Categories:
Translation | மொழிபெயர்ப்பு
₹95
₹100
- Year: 2009
- ISBN: 00015912
- Page: 216
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
மைதிலி சிவராமன்,தான் பாட்டியின் அந்த நீலநிறப் பெட்டியில் கண்டெடுத்த நாட்குறிப்புகளையும் பிற ஆதாரங்களையும் அவரது எண்பத்தியொரு ஆண்டுகால வாழ்க்கை பயணத்திலிருந்து சில துகள்களையும் எடுத்து இந்நூலை படைத்திருக்கிறார். அவரது இந்தச் சித்திரம் அவரது பாட்டியின் வாழ்க்கையை மட்டுமல்ல, அக்கால சமூகத்தின் நிலை, சுதந்திரப் போராட்டம் குறித்த அவரது பார்வைகள், பதிவுகள் மேலும் பெண்களின் துயர வாழ்வு பற்றி பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| Book Details | |
| Book Title | ஒரு வாழ்க்கையின் துகள்கள் (Oru Vaazhkkaiyin Thugalgal) |
| Author | மைதிலி சிவராமன் (Mythili Sivaraman) |
| Translator | கி. ரமேஷ் (K.Ramesh) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 216 |
| Year | 2009 |