-5 %
ரில்கேயின் கடிதங்கள்
₹133
₹140
- Edition: 1
- Year: 2016
- Page: 112
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஆதி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ரில்கேயின் கடிதங்கள்
ரில்கே கடிதங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றின் இத்தொகுப்பு,கவிதை,ஓவியம் மற்றும் சிற்பம் தொடர்பானது.இளம் கவிஞனுக்கு எழுதப்பட்ட பத்துக் கடிதங்களும்,பால்செஸான் ஓவியங்களைப் பற்றியும் ரோடினது சிற்ப ஆளுமை பற்றியும் பேசுவது.சமூகத்தில் கலை-இலக்கியத்தின் பங்கு பணி என்ன,கடவுளின் மதத்தின் இடத்தை கலை/கவிதை இட்டு நிரப்புமா என்னும் பிரச்சனைகளை/கேள்விகளை எழுப்பி நுட்பமாக விவாதிப்பது.
| Book Details | |
| Book Title | ரில்கேயின் கடிதங்கள் (Rilkeyin Kadithangal) |
| Author | ரெயினர் மரியா ரில்கே |
| Translator | சா.தேவதாஸ் (S. Devadas) |
| Publisher | ஆதி பதிப்பகம் (Aadhi Publication) |
| Pages | 112 |
| Year | 2016 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Translation | மொழிபெயர்ப்பு, Letter | கடிதம், Most Anticipated books of 2026 |