Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

ஆடு ஜீவிதம் | Goat Days
-5 %
நஜீபின் ஆசையெல்லாம் கல்ஃபில் வேலைப்பார்த்து வீட்டிற்குத் தேவையான பணம் அனுப்புவதுதான். இரக்கமற்ற, அபத்தமானத் தொடர் நிகழ்வுகளால் உந்தப்படும் நஜீபிற்கு சவுதி பாலைவனத்தின் நடுவில் ஆடுகளை மேய்க்கும் அடிமை வாழ்வு வாழ நேரிடுகிறது. தனது கிராமத்தின் செழிப்பான பசுமையான நிலப்பரப்பின் நினைவுகளும் தன் அன்பான ..
₹285 ₹300
ஆண்மை பற்றிய 40 நபிமொழிகள் | Forty Hadith on Masculinity
-5 %
ஆணை முன்னிறுத்திச் சொல்லப்படும் பல அறிவுரைகள் பெண்ணுக்கும் பொருந்தும். எனினும், ஆண்-பெண் இருவருக்குமே பொதுவாக இருப்பினும் சில நற்குணங்கள் பெண்ணைவிட ஆணிடமும், சில நற்குணங்கள் ஆணைவிடப் பெண்ணிடமும் அதிகம் எதிர்பார்க்கப்படுவதாகும். ஓர் ஆண் திட்டமிடுகிறான்; உடலை உறுதிசெய்கிறான்; சவாலாகும் சூழ்நிலைகளைப் ..
₹105 ₹110
ஆதி இந்தியர்கள் | Early Indians
-5 %
இந்தியர்களாகிய நாம் யார்? நாம் எங்கிருந்து வந்தோம்? நம்முடைய முன்னோர்களைப் பற்றிய கதையை நமக்குச் சொல்வதற்காக, பத்திரிகையாளர் டோனி ஜோசஃப், வரலாற்றின் ராஜபாட்டையில் 65,000 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளார். ஹோமோ சேப்பியன்ஸ் என்று அழைக்கப்படுகின்ற நவீன மனிதர்களின் குழு ஒன்று ஆப்பிரிக்காவிலிருந்து வெ..
₹474 ₹499
ஆத்ம சகோதரன்
-5 %
கிராமத்து முதியவர் ஒருவர் வாழ்க்கையின் இரகசியங்களைப் பற்றி எங்களுக்குத் தீட்சையளித்தார். எங்களுக்குச் சொன்ன மிகப்பெரிய இரகசியம் என்னவென்றால், நிகழ்வுகள்தான் மனிதர்களைக் கட்டுப்படுத்துகின்றன, மனிதன் நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துவதில்லை என்பதாகும். ஒரு மனிதனுக்கு வரும் திடீர் சோதனை அதற்கு முன் அவன் போன்..
₹143 ₹150
ஆத்மானந்தங்கள்
-3 %
ஓர் இலட்சிய முஸ்லிமின் வாழ்வை வழிநடத்திச் செல்வதற்கான சில அடிப்படைக் கருத்துகளை சையித் குதுப் இந்நூலில் வழங்குகிறார். வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்நோக்குதல், மரணத்தை மகிழ்வுடன் எதிர்கொள்ளல், இலட்சிய வேட்கையை உள்ளத்தில் வளர்த்தல், சத்தியத்தின் இறுதி வெற்றியில் நம்பிக்கை, அசைக்க முடியாத ஆழமான தன்னம்..
₹29 ₹30
ஆனி ஃபிராங்க் ​​டைரிக் குறிப்புகள்
-5 %
இரண்டாம் உலகப்​போரின்​போது ஹிட்லரின் நாஜி முகாம் ஒன்றில் அ​டைக்கப்பட்டு தனது 15ஆம் வயதில் இறந்து​போன யூதச்சிறுமி ஆனி பிராங்க், தனது 13,14ஆம் வயதின் இரண்டு ஆண்டுகள் தான் ம​றைந்து வாழந்த வாழக்​கையில் எழுதிய நாட்குறிப்பினால் உலகு ஆச்சர்யப்படத்தக்க விதத்தில் ​தெரிய வந்தவள். நாட்குறிப்புகளின் ​தொகுப்பு –..
₹380 ₹400
Showing 217 to 228 of 1795 (150 Pages)