
New
-5 %
உலகத்துச் சிறந்த நாவலாசிரியர்கள்
க.நா.சுப்ரமண்யம் (ஆசிரியர்)
₹152
₹160
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9789334291735
- Page: 120
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அழிசி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
க. நா. சுப்ரமண்யம் உலக இலக்கியத்தின் பரந்துபட்ட வாசல்களைத் தமிழர்களுக்குத் திறந்துவைத்த முன்னோடியாகப் போற்றப்படுகிறார். இந்த நூல் அவரது இலக்கியப் பயணத்தில் தனித்துவமானது. உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளும் அவர்களின் படைப்புலகம் குறித்த நுண்ணிய அவதானிப்புகளும் நிறைந்தவை இக்கட்டுரைகள். ஒவ்வொரு கட்டுரையும் கோட்டோவியமாகத் தீட்டிய ஆளுமைச் சித்திரங்கள் எனலாம். கல்கி பத்திரிகையில் 1960ஆம் ஆண்டு எழுதிய இந்தக் கட்டுரைத் தொடர் 65 வருடங்களுக்குப்பின் நூல்வடிவம் பெற்றுள்ளது.
Book Details | |
Book Title | உலகத்துச் சிறந்த நாவலாசிரியர்கள் (Ulagathu sirantha novelasiriyarkal) |
Author | க.நா.சுப்ரமண்யம் (Ka.Na.Subramanyam) |
ISBN | 9789334291735 |
Publisher | அழிசி பதிப்பகம் (Azhisi Pathippagam) |
Pages | 120 |
Year | 2025 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Literature | இலக்கியம், 2025 New Arrivals |