Menu
Your Cart

உயிர் இனிது

 உயிர் இனிது
-5 %
உயிர் இனிது
கோவை சதாசிவம் (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உயிர் இனிது’ நூலை சார்லஸ் டார்வினுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார் நூலாசிரியர். சிந்தித்தால் பேசலாம்! நெகிழ்ந்து, நெகிழ்ந்து, நெகிழ்ந்தால் தான் எழுத முடியும் – அறிஞர் அண்ணாவின் கூற்றுக்கிணங்க பொதிகை தொலைக்காட்சியில் ‘வையகமே வானகமே’ நிகழ்ச்சியில் ஆசிரியர் பேசியது எழுத்தாகி உயிர் இனிது நூலாகியுள்ளது. மலர்கள், மரங்கள், பறவைகள், ஊர்வன, ஊனுண்ணிகள், விலங்குகள், பூமியின் வரலாறு, நிலம், நீர், காற்று, இயற்கை வேளாண்மை, உயிர்க் கடிகாரம் என அனைத்தையும் அலசி, ஆராய்ந்து, பல்வேறு அரிய பொக்கிசங்களை எளிதாகப் புரியும் வண்ணம் நமக்களித்துள்ளார். பழங்குடிகளின் அன்பின் அடையாளமாக, நற்காலத்தின் விதையாகப் பூக்கும் குறிஞ்சி மலர்கள் அழிவின் விளிம்பிலுள்ளதை கோடிட்டுக் காட்டி குறிஞ்சி மரபணு வங்கி உருவாகக் குரல் கொடுத்துள்ளார்.
Book Details
Book Title உயிர் இனிது (Uyir inidhu)
Author கோவை சதாசிவம் (Kovai Sadhasivam)
Publisher குறிஞ்சி பதிப்பகம் (Kurinji Pathippagam)
Year 2020
Edition 1
Format Paper Back
Category Wild Life | காட்டுயிர், Ecology | சூழலியல், Essay | கட்டுரை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஒரு மழை இரவில் சேற்றில் உறங்கும் தவளைகள் விழித்துக் கொண்டன் இயற்கையை பாடலாய் இசைக்கும் அதன் குரலோடு மனிதர்கள் உரையாட வேண்டும் வாங்க, தவளையோடு பேசலாம்…!..
₹29 ₹30
யானைகளை இயற்கையின் ஒரு பகுதியாகத்தான் நமது முன்னோர்கள் கருதினார்கள். மனிதன் எல்லா உயிர்களோடும் வாழ்வதுதான் முழுமையான வாழ்வு என்பதை அறமாகக் கொண்டிருந்தார்கள். குறிஞ்சி நிலத்தைக் காட்டுயிர்களின் வாழ்விடமாக விட்டு வைத்திருந்தார்கள். குறிஞ்சியும், முல்லையும் திரிந்தால் பாலையாகும் என்ற அறிவியல் பார்வை அவ..
₹57 ₹60
பல்லி ஓர் அறிவியல் பார்வைகட்டமைக்கப்பட்ட நம்பிக்கையின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை! வாய்மை அற்ற நம்பிக்கைகளை பற்றிக் கொண்டு அறிதலை, தேடுதலை கைவிடமுடியாது என்னால்! அறிவு நம்பிக்கையிலிருந்து தொடங்குவதில்லை! சந்தேகிப்பதிலிருந்து தொடங்குகிறது! அறிவின் உயரத்தை சுருக்கியதில் நம்பிக்கைகளுக்கு நிறைய பங்குண்..
₹29 ₹30
பூவுலகில் பொதி சுமப்பதாக ஓர் உயிரினம பிறக்குமா…? கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைத்தால் மழை வருமா…? கழுதைப்பால் குழந்தைகளுக்கு நலம் சேர்க்குமா…? முட்டாள், மூதேவி, அறிவுகெட்ட, கூறுகெட்ட…. வசைச்சொற்களில் கழுதையை இணைப்பது ஏன்…? குடும்பத்தில், பனிமலையில், அரசியலில் கழுதையின் தலையை உருட்டுவது ஏன்…? கேள..
₹24 ₹25