Menu
Your Cart

குறுநூல் வடிவில் வீ.அரசு ஆய்வுரைகள் (10 - Books)

குறுநூல் வடிவில் வீ.அரசு ஆய்வுரைகள் (10 - Books)
-5 %
குறுநூல் வடிவில் வீ.அரசு ஆய்வுரைகள் (10 - Books)
வீ. அரசு (ஆசிரியர்)
₹428
₹450
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையின் முன்னாள் தலைவரும், 'மாற்றுவெளி' ஆய்விதழின் சிறப்பாசிரியருமான வீ.அரசு இலக்கியம், அரசியல், வரலாறு, பண்பாடு ஆகிய துறைகளுக்கு இடையே ஒரு மையப்புள்ளியாக இருப்பவர். அவர் ஆற்றிய ஆய்வுரைகள் பத்து குறுநூல்களாக வந்துள்ளன. தனது 'கங்கு வரிசை' குறுநூல்களின் வழியே அடர்த்தியான விஷயங்களைப் பேசுவதற்கான ஒரு புதிய வடிவத்தை உருவாக்கியவர் வீ.அரசு. இந்தக் குறுநூல்களும் அதை நிரூபித்திருக்கின்றன. இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டிய அரிய செய்திகளை, தமிழ்ச் சமூக வரலாற்றின் பல்வேறு நிகழ்வுகளை இக்குறுநூல்கள் கொண்டுள்ளன.
Book Details
Book Title குறுநூல் வடிவில் வீ.அரசு ஆய்வுரைகள் (10 - Books) (V.Arasu Short Books)
Author வீ. அரசு (V. Arasu)
Publisher தடாகம் வெளியீடு (Thadagam Publications)
Pages 400
Published On Feb 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, Literature | இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நாடகப் பனுவல் வாசிப்பு..
₹71 ₹75
1.ரிக் வேதம்: ” ரிக்” என்றால் “ஸ்தோத்திரம்” . பிற்காலத்தில் சுலோகம் எனச் சொல்லப்பட்ட செய்யுளுக்கே வேத காலத்தில் ” ரிக்” எனப் பெயர். 2.யஜுர் வேதம்: “யஜ்” என்றால் “வழிபடுவது ” எனப் பொருள். யக்ஞம்( வேள்வி) தொடர்பாக வழிபாட்டு முறைகளை விவரிப்பதே யஜுர் வேதம். ரிக் வேதத்தில் உள்ள மந்திரங்களை வேள்வி என..
₹5,700 ₹6,000