Publisher: வ.உ.சி நூலகம்
வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் மயில் குயில் ஆச்சுத டி அக்கச்சி மயில் குயில் ஆச்சுத டி. துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும் வள்ளலைக் கண்டேன் டி அக்கச்சி வள்ளலைக் கண்டேன் டி சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட் சோதியைக் கண்டேன் டி அக்கச்சி சோதியைக் கண்டேன் டி. பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும் ஐய..
₹95 ₹100
Publisher: வ.உ.சி நூலகம்
எரிக்மரியா ரிமார்க் ஜெர்மன் நாவல் உலகில் ஒரு தனி இடம்
வகிப்பவர். இவர் புகழை எவரும் குறைவாக மதிப்பிட முடியாது. பல்வேறு நாடுகளில் பல மொழிகளில் இவர் நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ரிமார்க்கின் நாவல்கள் உலகப் புகழ்பெற்றவை. ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்லாமல்அமெரிக்காவிலும் இவர் நாவல்களுக்கு மிகுந்த செல்..
₹475 ₹500
Publisher: வ.உ.சி நூலகம்
நாகரிகம் என்றால் என்ன? அது எப்போது எங்கே தோன்றியது? நாகரிக மக்கள் என்பவர் எவர்? நாகரிகம் உண்மையிலேயே இன்று முன்னேறியிருக்கிறதா? இல்லையா? இக் கேள்விகளுக்கெல்லாம் திட்டவட்டமாக விடையளித்தல் அவ்வளவு எளிதன்று, எனினும் நாகரிகத்திற்குப் பொதுவான சில சிறப்பியல்கள் உண்டு காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கையை விட்ட..
₹48 ₹50