Publisher: வானதி பதிப்பகம்
முதல்வர் எம்ஜிஆர் மறைந்து, 35 ஆண்டுகளாகியும் தமிழர்கள் மனதில் இன்றும் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். அவரைப் பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வெளிவந்தபோதிலும், எந்தப் புத்தகத்திலும் இல்லாத பல தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. எம்ஜிஆரோடு நடித்த நடிகைகள், திரையுலகப் பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள..
₹475 ₹500
Publisher: வானதி பதிப்பகம்
பக்குவம் பெறாத மனோநிலை பெற்றவர்கள் எவ்வளவு பயிற்சி பெற்றாலும் எந்த விஷயத்தையும் முழுமையாகக் கற்றுக்கொள்ள இயலாது. எண்ணங்கள் நமது கட்டுக்குள் கொண்டு வரப்படாத வரை நம்மால் எதையும் சாதிக்க முடியாது. நூலாசிரியர் மிக அற்புதமாக ஒருவன் எண்ணங்களை அதன் நிலையற்ற தன்மையை அவனது மனமே உருவாக்குகிறது என அழகாக கூறுகி..
₹76 ₹80
Publisher: வானதி பதிப்பகம்
குழந்தைகள் பண்பாட்டில் மேம்பட்டவர்களாக விளங்க, இந்நூலில் உள்ள போதனைகள் உதவும்..
₹38 ₹40
Publisher: வானதி பதிப்பகம்
கலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணையோடு எவ்வாறு முறியடித்தான் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணுக்கங்களை அறிந்து, அகூதாவிடம் பரிசாகப் பெற்ற கப்பலை, தனக்கேற்றவாறு மாற்றி கடல் புறாவை உருவாக்குகிறான்.கடல்புறாவின் உதவியால் கடல் கொள்ளை..
₹1,250
Publisher: வானதி பதிப்பகம்
இந்த நூல், கண்ணதாசன் என்னும் அழகுத் தோரண வாயில் வழியாக உங்களைத் தமிழ் இலக்கியம் என்னும் திருக்கோயிலுக்கு அழைத்து செல்லும்...
₹238 ₹250
Publisher: வானதி பதிப்பகம்
கன்னிமாடம்(சரித்திர நாவல்) - சாண்டில்யன் :ஈழ நாடும், சோழ நாடும் பாண்டிய நாட்டில் தலையிட்டு நின்ற காலத்தில் அமைக்கப்பெற்றிருக்கிறது கன்னி மாடத்தின் கதை...
₹470