Menu
Your Cart

வரலாற்றில் மாமண்டூர் ( தூசி மாமண்டூர் - நரசமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம் )

வரலாற்றில் மாமண்டூர் ( தூசி மாமண்டூர் - நரசமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம் )
New -5 %
வரலாற்றில் மாமண்டூர் ( தூசி மாமண்டூர் - நரசமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம் )
ச.பாலமுருகன் (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

தமிழ்நாட்டில் பல்லவர்கள் குடைவரைகளை உருவாக்கியது போலவே அதன் அருகில் பெரிய அளவிலான ஏரிகளை உருவாக்கினர். அந்த ஏரிகளுக்கு சிறப்பான பெயரும் இடப்பட்டு இன்று வரை பயன்பட்டு வருகிறது. மாமண்டூர் தூசி இடையிலான இந்த குடைவரையின் மேற்குப் பகுதியில் உள்ள இந்த ஏரியை கல்வெட்டு சித்திரமேகத் தடாகம் என்று அழைக்கிறது. இவ்வேரியை நாயக்கர்கள் காலத்தில் மேலும் கரையை மேம்படுத்தி இதை சென்ன சாகரம் என்று பெயரிட்டனர். தமிழகத்தின் மிகப்பெரிய ஏரியான சித்திரமேக தடாகம் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வாழ்வாதாரமாக அமைந்துள்ளது.

Book Details
Book Title வரலாற்றில் மாமண்டூர் ( தூசி மாமண்டூர் - நரசமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம் ) (Varalaarril Maamantoor ( Thoochi Maamantoor - Narachamangkalam)
Author ச.பாலமுருகன் (Sa.Paalamurukan)
ISBN 9788198964151
Publisher திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் (Thiruvannamalai varalartu aaivu naduvam)
Pages 51
Year 2025
Edition 1
Format Paperback
Category History | வரலாறு, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha