Menu
Your Cart

இன்னும் மிச்சமிருக்கிறது

இன்னும் மிச்சமிருக்கிறது
-5 %
இன்னும் மிச்சமிருக்கிறது
கி ச திலீபன் (ஆசிரியர்)
₹105
₹110
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மனித வாழ்வுத் தருணங்களை மிக நுட்பமாக அணுகியிருக்கின்றன இக்கதைகள். தனிமனித வாழ்வை மையப்படுத்தி அதன் அகவோட்டத்தின் நுண்ணுணர்வுகளை மிக நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறது. புற சூழலின் தாக்கத்தின் விளைவாக அகம் கொள்ளும் ஆற்றாமை, கொடுந்துயர், சஞ்சரிப்புகளை இக்காதாப்பாத்திரங்களின் வழியே காண நேர்கிறது. வாழ்வின் பெரும்பகுதித் துயரிலிருந்து மீச்சிறு தருணம் அவர்களை மீட்டெடுக்கிறது. மனித மனம் தேடும் மெல்லிய கதகதப்பினை படிக்கிற வாசகனுக்கும் கடத்தும் செறிவான கதைகள் இவை.
Book Details
Book Title இன்னும் மிச்சமிருக்கிறது (Innum michamirukkirathu)
Author கி ச திலீபன்
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Pages 96
Published On Aug 2019
Year 2019
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author