Publisher: வாசகசாலை பதிப்பகம்
கிரிக்கெட் குறித்த கட்டுரைகளில் ஆட்ட நுட்பத்துடன் கள வியூகங்களையும் ஆட்டத்தின் உளவியல் கூறுகளையும் ஆளுமை அலசல்களையும் இணைத்து எழுதும் பாணியில் தினேஷ் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறார். துறைசார் அறிவு, நுட்பமான பார்வை, தர்க்கப்பூர்வமான அலசல் ஆகியவற்றுடன் படைப்பூக்கத்துடன் கிரிக்கெட் குறித்து தமிழில் எ..
₹190 ₹200
Publisher: வாசகசாலை பதிப்பகம்
வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய கவிதைகளை மொத்தமாகத் தொகுக்கும் போது ஏதோ ஒரு ஒற்றைத்தன்மை புலப்படுகிறது மீண்டும் காதல் காமம் பிரிவு மரணம் என்ற சட்டகத்துக்குள் சிக்கிக் கொண்டது இக்கவிதைகள் ஆயினும் பரவாயில்லை இங்கு இருக்கும் சில உணர்வுகளை எழுதிப்பார்ப்பது என்(ன) பிழை...
₹57 ₹60
Publisher: வாசகசாலை பதிப்பகம்
இணையம் தந்துள்ள இந்த கட்டற்ற சுதந்திரத்தில் எல்லாவற்றையும் கலாய்க்கும் போக்கும், மீம் கிரியேட் செய்து எத்தனை பெரிய புனித பிம்பத்தையும் அடித்து நொறுக்குவதும் இன்றைய கலாச்சாரமாக இருக்கிறது. தவறில்லை ஆனால் அதே சமயம் நாம் கடந்து வந்துள்ள இந்த இடத்திலிருந்து நாம் கொண்டாடவேண்டிய நம் நாயகர்களை அவர்களின் அச..
₹95 ₹100
Publisher: வாசகசாலை பதிப்பகம்
இசைக்கச் செய்யும் இசை(கட்டுரைகள்) - 'கருந்தேள்' ராஜேஷ் :தமிழர்கள் அளவுக்கு தங்கள் வாழ்க்கையை இசையோடு பிணைத்துக் கொண்டவர்கள் யாருமில்லை எனக் கூறலாம். அதிலும் திரை இசைப் பாடல்களுடனான பிணைப்பு என்பது பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு அந்தரங்கமான அனுபவம். அவர்கள் வாழ்வின் ஏதாவது ஒரு முக்கிய தருணத்தை பாடல் ஒ..
₹209 ₹220
Publisher: வாசகசாலை பதிப்பகம்
தொடர்ந்த வாசிப்பின் மீதான கூர்ந்த அவதானிப்பைக் கொண்டு எழுத்தின் கூர் சீராகியிருப்பதான நம்பிக்கையை இத்தொகுப்பு தருகிறது. குழந்தைமையின் அடியாழத்தில் கசியும் ஈரத்தின் ஊற்றுக்காலத்தின் வெம்மையில் சிக்கித் தூர்ந்துபோவதையும், இத்தனைக்குப் பிறகும் இருக்கிறதுதானே வாழ்வெனும் மீட்சியின் உடைப்பையும் பெரும்பாலா..
₹152 ₹160
Publisher: வாசகசாலை பதிப்பகம்
மஞ்சுளாதேவியின் இந்தத் தொகுப்பில், பன்னிரண்டு ஞானி நினைவாஞ்சலிக் கவிதைகள் தவிர மீதி எல்லாமே கொரானாவால் சிதைபட்ட வாழ்வை சொல்ல வந்திருக்கின்றன. மேற்கூறிய படி இவரது எல்லாக் கவிதைகளும் உணர்வின் தளத்தில் புனையப்பட்டவை. அன்றாட நிகழ்வுகளே கவிதையாகி இருக்கின்றன. கொரானா காலத்தில் இவர் எதுவும் தின்பண்டம் வாங்..
₹124 ₹130
Publisher: வாசகசாலை பதிப்பகம்
பத்தாண்டுகளுக்கு முன்பு, எழுத்தாளர் காமுத்துரை அவர்களின் கதைகளை, குறுநாவல்களை, புதினத்தை வாசித்ததற்கும் இன்றைக்கு இந்த சிறுகதைத் தொகுப்பை முழுவதுமாக வாசித்துவிட்டு, எழுதுவதற்கும் ஊடையில் அவருடைய மொழியும், மனிதர்களும், கதைசொல்லல் விதங்களும், மாறாத அதே குறுகுறுப்போடு இருக்கிறார்கள்
அசலான தேனியின் ஜாட..
₹133 ₹140
Publisher: வாசகசாலை பதிப்பகம்
மனித வாழ்வுத் தருணங்களை மிக நுட்பமாக அணுகியிருக்கின்றன இக்கதைகள். தனிமனித வாழ்வை மையப்படுத்தி அதன் அகவோட்டத்தின் நுண்ணுணர்வுகளை மிக நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறது. புற சூழலின் தாக்கத்தின் விளைவாக அகம் கொள்ளும் ஆற்றாமை, கொடுந்துயர், சஞ்சரிப்புகளை இக்காதாப்பாத்திரங்களின் வழியே காண நேர்கிறது. வாழ்வின்..
₹105 ₹110