Menu
Your Cart

வாசகசாலை பதிப்பகம்

எங்கள இங்கிருந்து அப்புறப்படுத்தாதீங்க
-5 %
தோழர் செல்வா ஆழமான மற்றும் விரிவான வாசிப்பை எப்போதும் கைக்கொள்பவர். கிடைக்கும் நேரமெல்லாம் கையில் புத்தகத்தோடு அமர்ந்துவிடுகிற கம்யூனிஸ்ட் பாரம்பரியத்தின் உண்மையான வாரிசு. அவ்வப்போது சின்னச் சின்னக் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தவர், சமீப காலமாக சமூக நிகழ்வுகள் குறித்து விரிவான மற்றும் ஆய்வுப்பார்வை..
₹124 ₹130
எட்டு நாய்க்குட்டிகள்
-5 % Out Of Stock
கொரானா காலத்தில் என் மகள் ஆலீஸுக்கான கதைப் புத்தகங்களுக்கு பஞ்சம் ஏற்பட்டது. திரும்பத் திரும்ப படித்த சொற்பம் சில கதைப் புத்தகங்களால் பதினாறு மாத வயதான ஆலீஸுக்கு பெரும் சலிப்பு ஏற்படவே, அவளுக்கான கதைத் தேடலில் இறங்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. இந்த ஆறு சிறுகதைகளும் வெவ்வேறு தருணங்களில் அவளுக்..
₹76 ₹80
எட்றா வண்டியெ
-5 %
இரண்டு முறை சாகித்ய அகடாமி விருது வாங்கியவர் மூன்று முறை ஞானபீடம் இவரது வீடு தேடி வந்தது. தமிழக அரசு அளித்த சிறந்த நாவலுக்கான விருதினைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டிருக்கிறார் இவர் என்றெல்லாம் மரபான வரிகளுக்குள் புதைத்து விட முடியாது நம் வா.மு.கோமுவை. சுருக்கமாக சொன்னால் குசும்பின் சிகரம், கொங்கு ..
₹171 ₹180
எற்றைக்கும் உற்ற
-5 %
காதலைச் சொன்னதற்கு முன்னும் பின்னுமான காலகட்டங்கள் முற்றிலும் வேறானவை. சொல்வதற்கு முன், அங்கோர் இனிய விளையாட்டு இருக்கும். ‘நான் உன்னைக் கவர வருகிறேன், நீ என்னிலிருந்து முடிந்தால் தப்பித்து ஓடு’ என்பதான கண்ணாமூச்சி. ‘உன்னை எவ்வளவு பிடிக்கும்’ என்பதை ஏதேனும் ஒரு வழியில் உணர்த்திக் கொண்டிருக்கும் சாகச..
₹219 ₹230
ஏழாம் வானத்து மழை
-5 %
கொலுசொலியே கடலென ஓடாமல் நின்று விட்ட நதி மழையெனப் பொழிகிறது இந்த முற்றத்தில். கனவுக்குள் தாழ் நீக்கி யதார்த்தத்தில் பூட்டிக் கொள்ளும் கதவு உனக்கும் எனக்கும் நடுவில். கவிதைகளில் நீந்தி நீந்தி வரும் குவளைகளை நான் பார்த்தது உறக்கத்திலா? விழிப்பிலா? உன் ஊடலைப் போல் நழுவும் இன்னொரு குவளையை உடைத்து நொறுக்..
₹124 ₹130
கசவாளி காவியம்
-5 % Out Of Stock
ரொம்ப ரிலாக்சா படிக்கலாம்.. ஈசாக் அய்யப்பன்.. சூசை முருகன்.. பேரு படிச்சப்பவே லேசான சிரிப்பு ஆரம்பமாச்சு.. கதையோட ஹீரோ சூசை.. 23 வயசுல காலேஜ் போறாரு.. எங்கெங்கயோ அலைஞ்சு கடைசியா ஒரு காலேஜ்ல viscom படிக்கிறாரு.. தலைவரோட அலும்பு.. அட்டகாசம்.. இதெல்லாம் தான் கதை.. முதல் அத்தியாயத்திலயே சிரிப்பு ஆரம்பம..
₹266 ₹280
கடல்
-5 %
கமலதேவியின் கதைகள் காட்சிகளாக விரிபவை. காட்சிகளின் வழியாகவும் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உரையாடல்களின் மூலமாகவும் அவர்களுடைய வாழ்வு முழுவதையும் சொற்களாகவும் உணர்ச்சிகளாகவும் சொல்பவை. வெறும் கதை சொல்லலாக மட்டும் அவை நின்றுவிடுவதில்லை. உறவுகளுக்குள் ஏற்படும் பல்வேறு மோதல்களையும் அவற்றின் ஆழங்களையும்..
₹190 ₹200
கடவுளே என்கிறான் கடவுள்! (screenplay)
-5 %
குறும்படம் என்பது மிகவும் திட்டமிட்ட அழகைக் கோருவது. நான் காட்டு வெள்ளமாகப் பாய்வேன் என்கிற வைராக்கியத்தை விடவும், அதை வாய்க்காலில் கொண்டு போகிற திராணிக்குதான் முதல் இடம். அதற்கு முதல் அடி எடுத்துக் கொடுப்பது எழுத்து மட்டுமே. அந்த எளிய போக்கில் நம்மால் பெரிய வெள்ளத்தை கற்பனை பண்ணுவதற்கு அதில் சந்தர்..
₹261 ₹275
Showing 37 to 48 of 159 (14 Pages)