Menu
Your Cart

வாசகசாலை பதிப்பகம்

தினசரி 4 காட்சிகள்
-5 %
ஒரு படத்தை இப்படித்தான் பார்க்க வேண்டும் என்றெல்லாம் வரையறை வைத்துக் கொள்ளாமல் அணு அணுவாய் திரையை ரசித்துத் திளைத்த ஒரு ஆழ்மனத்தின் அகப்பதிவுதான் இந்தக் கட்டுரைகள்...
₹95 ₹100
திலக்கியா
-5 %
எழுத்தாளர் பிரவின் குமாரின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'திலக்கியா'..
₹124 ₹130
துருப்பிடித்த ஞாபகக் குறிப்புகள்
-5 % Out Of Stock
"நிறைய நியாயமான கவிதைகள் இதில் இருக்கின்றன. வார்த்தைகளுக்கு வலிக்காமல் சோகங்களைப் பகிர்கிறான், சொற்கள் தங்கள் நிறங்களை மாற்றிக்கொள்ளும் வேளையில் கோபப்படுகிறான், இரண்டையுமே ரசிக்கிறேன் நான். கோபத்திலும் சோகத்திலும் கூட சிரிக்கத் தெரிந்த கோட்டிக்காரன்தான் இந்த வழிப்போக்கன். வாழ்ந்து கொண்டிருப்பவனை வ..
₹105 ₹110
தோழமை என்றொரு பெயர்
-5 %
எங்கும் நிறைந்திருக்கிற வானம் போல ஆசுவின் உள்ளத்திலும் அவர்தம் அத்தனைக் கவிதைத் தொகுதிகளிலும் நல்ல நல்ல கவிதைகளே நிரம்பியிருக்கின்றன. ‘ஆறாவது பூதம்’ துவங்கி, ‘தோழமை என்றொரு பெயர்’ வரை அவரது கவிதைகளை முழுமையாக வாசித்து விட்டவன் என்கிற நிலையில் ஆசுவின் கவிதைகளைப் பற்றி இப்படிச் சொல்லலாம், ஆயிரங்காலத்த..
₹143 ₹150
நகரில் தனித்தலையும் ஆடு
-5 %
இந்தக் கதைகளை மயானத்தில் அரிக்கேன் விளக்கு பற்றவைத்து சம்மணமிட்டு அமர்ந்து பால்பாய்ண்ட் பேனாவில் மேப்லித்தோ தாளில் எழுதியதாக இதன் ஆசிரியன் தெரிவிக்கிறான். விளக்கு வெளிச்சத்தால் ஈர்க்கப்பட்டு வந்த வண்டொன்று ஆசிரியனது இடது காதில் நுழைந்து மூளைக்குள் சென்று கொஞ்சம் உறிஞ்சி விட்டு வெளியேற வழி தெரியாமல் ..
₹124 ₹130
நட்சத்திரம்
-5 %
இக்கதைகளின் பின்புலம் பெண்ணுலகு. பிரதான கதைமாந்தர்கள் பெரும்பாலும் பெண்கள். அனைத்து வயதுப் பெண்களும் வெவ்வேறு சம்பவச் சூழல்களில், அவற்றிற்குரிய காட்சியமைப்புகளில் காணக் கிடைக்கிறார்கள். அவ்வுலகு பெண்மையின் இருப்பை, நிலையை முத்திரைகளாக கதைவெளிக்குள் அர்த்தப்படுத்த எத்தனிக்கிறது. ஆண் கதாபாத்திரங்கள் க..
₹162 ₹170
நள்ளென்றன்றே யாமம்
-5 %
ரியாஸ் முதல் தொகுப்பிலேயே தேர்ந்த சொற்சிக்கனத்தோடு அனைத்துக் கவிதைகளையும் உருவாக்கியிருக்கிறார். இந்தக் கவிதைகளை மொத்தமாக வாசிக்கிறபோது அவருக்கு வாழ்வின் மீது புகாரோ, எதிர்பார்ப்போ எதுவுமில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடியும். 'இன்னும் கொஞ்ச நேரம் கடல் பார்த்துக் கொள்கிறேன் ; உங்கள் குண்டுகளை அதற்குப்..
₹143 ₹150
நாடற்றவனின் முகவரியிலிருந்து
-5 %
நாடற்றவனின் முகவரியிலிருந்து(கட்டுரைகள்) - பா.ம.மகிழ்நன் :இந்தப் புத்தகத்தின் பக்கங்களை நகர்த்தும் போது விரல்களில் சூடு தெரிந்தது. தீபாவளி நாளில் வெடிக்காத பட்டாசுக்களைப் பிரித்து அவற்றில் இருக்கும் கந்தகப் பொடியை ஒரு தாளில் கொட்டி சிறுவர்கள் பற்றவைப்பதைப் பார்த்திருப்போம். எந்த வரைமுறைகளுக்கும் உட்..
₹143 ₹150
Showing 73 to 84 of 128 (11 Pages)