Publisher: வாசகசாலை பதிப்பகம்
தெருக்கூத்துகளில் துவங்கி டிஜிட்டல் சினிமா வரைக்கும் வளர்ந்து நிற்கும் காட்சி ஊடகம் என்பது மனித குலத்தின் மகத்தான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். இந்தப் புத்தகம் ஒரு தேர்ந்த சினிமா கலைஞனின் கைகளால் எழுதப் படவில்லையென்பதுதான் விளிம்புநிலைக் கவலையாகக் கொள்ளப்பட வேண்டிய விஷயம் என்பதை ஒப்புக் கொண்டு மன்னி..
₹143 ₹150
Publisher: வாசகசாலை பதிப்பகம்
கிராமங்களில் ஏற்பட்டிருக்கிற சாதிய அழுத்தம், மழைப்பொழிவின்மை, வேளாண்மையை கேவலமாக நினைத்தது உள்ளிட்ட பல காரணங்களால் அருகாமையிலிருக்கும் நகரம் தனக்கு நல்வாழ்க்கையைத் தரும் என்று நம்பி ஏமாந்து நைந்து போனவர்கள் மீண்டும் கிராமத்திற்குத் திரும்பலாம் என்று நினைக்கும்போது ஏற்படுகிற தயக்கங்கள் கேள்வியாக எழுவ..
₹124 ₹130
Publisher: வாசகசாலை பதிப்பகம்
ஒன்பது கதைகள் அடங்கியுள்ள இத்தொகுப்பு குணசீலனின் முதல் இலக்கிய முயற்சியும் கூட. எழுத்து என்பது துணிச்சலான முயற்சி. அத்தகைய துணிச்சலில் ஈடுபட்டிருப்பதோடு உள்ளடக்கத்திலும் புதுமை காட்டியிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பொதுவாக நவீன தமிழிலக்கிய உலகில், 'சொல்லப்படும்' நிலப்பரப்புகளை விட சொல்லப்..
₹209 ₹220
Publisher: வாசகசாலை பதிப்பகம்
எளிய மனிதர்கள் – அவர்களின் வாழ்வை எளிய மொழியில் பேசும் கதைகள் என்பதே செல்வசாமியனின் பலம். கிராமம் அல்லது நகரம் எதுவாயினும் எளிய விவரிப்புகளின் வழியே அதன் சித்திரத்தைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்த அவருக்குச் சாத்தியப்படுகிறது...
₹162 ₹170
Publisher: வாசகசாலை பதிப்பகம்
பழைய திரைப்படங்களை ரசிப்பது, ஆராய்வது, எண்ணித் தோய்வது சிலருக்குப் பிடிக்கும். பாலகணேஷ் அப்படிப்பட்ட மனிதர். ஆனால் அவரது இந்த ரசனைக் குறிப்புகள் வாசிப்பு சுவாரசியம் என்பதைத் தாண்டி இன்னொரு தளத்துக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.
திரையுலகின் களப்பிரர் காலத்தை இன்று நாம் கண்டு கொண்டிருக்கிறோம். அதன் ப..
₹143 ₹150
Publisher: வாசகசாலை பதிப்பகம்
ஒன்றை இன்னொன்றாய் காணப் பயில்வது, கலை செய்யும் அம்சங்களில் பிரதானம். வலியை அதீத உயரங்களில் நின்று பேசும் உவமேயங்கள், சமயங்களில் படிமங்கள் ஆசிரியருக்கு கைவருகின்றன. அன்றாடங்களுக்குப் போராடும் எளியவர்களின் வாதைகளுக்கு, வக்கீல் ஆகின்றன பல கவிதைகள். நிதானத்தை நோக்கிய அவசரம் மிக்க பரபரப்பும் ஆர்பரிப்பும்..
₹143 ₹150
Publisher: வாசகசாலை பதிப்பகம்
வரப்பு அருகு மேலிருந்த
பனித்துளியை
கல்மூக்குத்தியென நினைத்த
ஊதாரி வெயில்
கழற்றிக் கொண்டு சென்றது
அடகுக் கடை
– நூலிலிருந்து..
₹114 ₹120
Publisher: வாசகசாலை பதிப்பகம்
சொக்கட்டான் தேசம்(கட்டுரைகள்) - ராஜசங்கீதன் :சமூகம், அரசியல், சினிமா மற்றும் உளவியல் என பல்வேறு தளங்களில் தாவிப் பயணிக்கும் ராஜசங்கீதனின் இந்தக் கட்டுரைகளில் முதலில் நம்மை ஈர்க்கும் அம்சம் அவரது எழுத்துநடை..!சமூகம் சார்ந்த கட்டுரைகளில் வெளிப்படும் தார்மீக ஆவேசமும், அரசியல் கட்டுரைகளில் வாதங்களை முன..
₹143 ₹150
Publisher: வாசகசாலை பதிப்பகம்
“நீங்கள் பணியாற்றும் ஊரில் மதக்கலவரம் / தீண்டாமைக் கொடுமை நடக்க எப்படி அனுமதித்தீர்கள்?” என்ற கேள்வியை, இயக்க செயற்பாட்டாளர்களைப் பார்த்து யாரும் எழுப்புவதில்லை என்பது மட்டுமல்ல, நமக்கு நாமே அப்படி ஒரு கேள்வியை எழுப்பிக் கொள்வதும் இல்லை. “அரசே நடவடிக்கை எடு” என்று பத்துப் பேர் அட்டையைப் பிடித்துக்கொ..
₹190 ₹200
Publisher: வாசகசாலை பதிப்பகம்
மனிதர்களை அவர்கள் அறியாமல் செரிமானம் செய்து கொள்கிறது காலம் எனும் பெரும்பசிக் கடவுள். ஒவ்வொருவருக்கும் அது அள்ளித் தருகிற ஈட்டுத்தொகை தான் ஞாபகம் என்பது. ஞாபகங்களை நோக்கி மறுபயணம் எப்போதும் சிலாக்கியமான ஒன்று மதுரை என்னும் மகா நகரத்தின் இன்னொருவனாக விடாப்பிடியாக நாற்பத்திச் சொச்ச வருடங்களாக ஒரே நகரத..
₹124 ₹130