Menu
Your Cart

வென்ற கதை (சோதனைகள், சாதனைகள், சிகரங்கள்)

வென்ற கதை (சோதனைகள், சாதனைகள், சிகரங்கள்)
-5 %
வென்ற கதை (சோதனைகள், சாதனைகள், சிகரங்கள்)
₹266
₹280
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பில்கேட்ஸ்களும் அம்பானிகளும் அதானிகளும் அடையும் வெற்றிகள் குறித்து ஆயிரம் புத்தகங்கள் அனைத்து மொழியிலும் உண்டு. சாமானியன் அவற்றைப் படித்து வியக்கலாம், திகைக்கலாம், பெருமூச்சு விடலாம். ஆனால் நம் வாழ்க்கைக்கு அப்பெரும் பணக்காரர்களின் வெற்றி வழிகள் உதவுமா என்றால், வாய்ப்பில்லை. நம் சூழலில், நம்மிடையே தோன்றி, வளர்ந்து, நம்மைப் போலவே போராடி, நாம் செய்ய விரும்புகிற / செய்யச் சாத்தியமுள்ள தொழில்களையே செய்து - அதில் வெற்றி கண்டு கொடி நாட்டியவர்களின் அனுபவங்களைப் பேசிய ராஜ்ஸ்ரீ செல்வராஜின் இந்தத் தொடர் மெட்ராஸ் பேப்பர் வாசகர்களிடையே பெற்ற வரவேற்பு கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு சாமானியனைச் சாதனையாளனாக்கும் வழிகளை எளிமையாகச் சொல்லித்தருகிறது இந்தப் புத்தகம்.
Book Details
Book Title வென்ற கதை (சோதனைகள், சாதனைகள், சிகரங்கள்) (Vendra kadhai)
Author ராஜ்ஶ்ரீ செல்வராஜ்
Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author