-5 %
Available
வெண்ணிற இரவுகள்
₹114
₹120
- Edition: 1
- Year: 2025
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: Dravidian Stock
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
“என் கதையா?” என்று மிரண்ட குரலில் கேட்டேன். “யார் சொன்னது, எனக்கு ஒரு கதை உண்டென்று? எந்தக் கதையும் இல்லை எனக்கு...” என்றேன். “கதை ஏதும் இல்லாமல், எப்படி நீ வாழ்ந்தாயாம்?” என்று சிரித்தவாறு என்னை அவள் இடைமறித்தாள். “கதை இல்லாமலேதான் நான் வாழ்ந்து வந்திருக்கிறேன்! தன்னந்தனியனாய் வாழ்ந்து வந்துள்ளவன், அவ்வளவுதான்.தனியனாய் இருப்பதென்றால் என்ன தெரியுமா உனக்கு? “அதெப்படி தனியனாய் இருப்பது? யாரையும் நீ பார்ப்பதே இல்லை என்றா சொல்கிறாய்?” “இல்லை, இல்லை! பார்க்கிறேன்தான். இருந்தாலும் நான் தனியன்தான்.” “யாரோடும் பேசுவது இல்லையா?” “சரியானபடி சொல்வதெனில், யாரோடும் பேசுவதில்லை.” “அப்படியானால் நீ எம்மாதிரியான ஆள் என்பதைக் கொஞ்சம் விளங்கும்படி சொல்லேன்!"
| Book Details | |
| Book Title | வெண்ணிற இரவுகள் (Vennira Iravukal) |
| Author | தஸ்தயேவ்ஸ்கி/Fyodor Dostoevsky |
| Translator | ரா.கிருஷ்ணையா (R.Krishnaiyya) |
| Publisher | Dravidian Stock (Dravidian Stock) |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Love | காதல், 2025 New Arrivals |