Menu
Your Cart

விபரீதங்கள் இங்கே விற்கப்படும்: இது ஒரு பரபரப்பான பயோ க்ரைம் த்ரில்லர்

விபரீதங்கள் இங்கே விற்கப்படும்: இது ஒரு பரபரப்பான பயோ க்ரைம் த்ரில்லர்
-5 %
விபரீதங்கள் இங்கே விற்கப்படும்: இது ஒரு பரபரப்பான பயோ க்ரைம் த்ரில்லர்
ராஜேஷ்குமார் (ஆசிரியர்)
₹428
₹450
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒருபுறம் அன்பான பாசமான கணவர், இன்னொருபுறம் தன் மீது உயிரையே வைத்திருக்கும் தாய்தந்தை,மறுபுறம் தன்னை பெற்றமகளாய் பார்க்கும் மாமனார் மாமியார். இவர்களுக்கு மத்தியில் ஓர் அழகான இளம்பெண்ணான வளர்மதி தன்னுடையே அலுவலகப் பணியைப் பார்த்துக்கொண்டே போலீஸ் இன்ஃபார்மராகவும் பணியாற்றுகிறாள். போலீஸ் டிபார்ட்மெண்ட்டுக்கு பல வழக்குகளில் உதவியாக இருந்து அவற்றை வெற்றி பெறச் செய்கிறாள். இவள் போலீஸ் இன்ஃபார்மராக இருப்பது குடும்பத்தில் இருப்பவர்களுக்கு யாருக்கும் தெரியாது. இப்போது விபரீதங்கள் நிறைந்த ஒரு சர்வதேச பிரச்னை ஒன்று காவல்துறைக்கு சவால் விடுகிற து. ஆனால்,யாருக்கும் பயப்படாமல் தன் சாதுர்யத்தால் சமார்த்தியமாக ஒரு சதுரங்க ஆட்டம் ஆடுகிறாள். வெற்றி கைக்கு எட்டியதா? இந்த கனமான நாவலின் ஒவ்வொரு பக்கமும் உங்களுடைய இதயத்துடிப்பை எகிற வைக்கும்.
Book Details
Book Title விபரீதங்கள் இங்கே விற்கப்படும்: இது ஒரு பரபரப்பான பயோ க்ரைம் த்ரில்லர் (vibareethangal-inge-virkappadum)
Author ராஜேஷ்குமார் (Raajeshkumaar)
Publisher ஆர்.கே.பப்ளிஷிங் (RK Publishing)
Pages 440
Year 2021
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், அறிவியல் புனைகதை, Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சுபமங்களா வார இதழில் வெளிவந்த கிரைம் கலக்காத 100% சைவக் கதை தான் லிலைக்கு ஒரு வானவில் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த சகோதரி அனுராதாரமணன் அவர்கள் கேட்டுக்கொண்டதால் இக்கதையை எழுதினேன் இந்த கதையை இரன்டு வரியில் சொல்லுமாறு கேட்டார் நான் பெண்களின் மேல் திணிக்கப்படும் பாலியல் பலாத்காரமும் விபச்சாரக் கொட..
₹27 ₹28
The author requests that if you have something important to do, finish that first and then read this interesting novel. This is because you may forget to do that. This is one of the novels that made Rajesh Kumar a famous author. Don't miss to read it. வாசகர்கள் இந்நாவலைப் படிக்க ஆரம்பிக்கும் முன் ..
₹67 ₹70
(மரபணுப் பொறியியலை மையமாகக் கொண்டு ஒரு பரபரப்பான நாவல் அறிவியல் சார்ந்த இந்தக் கதையில் பிழைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காகக் கோவை வேளாண்பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை வல்லுநர் ஒருவரிடம் அன்றாடம் ஒரு மணி நேரம் கலந்தாலோசித்து இதைப் படைத்திருக்கிறார் கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் அவர்கள். எனவே, பட..
₹57 ₹60
மறைந்த ஆசிரியர் திரு சாவி அவர்கள் சாவி வார இதழில் நீங்கல் ஒரு தொடர்கதை எழுத வேண்டும் என்று கேட்ட போது நான் உடனே ஒரு வினாடி கூட யோசிக்காமல் இந்தத் தலைப்பை சொன்னேன் சாவி சிரித்துக் கொண்டே தலைப்பு காதில் விழும்போதே கவிதை மாதிரி இருக்கு என்றார். பிறகு இக்கதை வெளிவந்த சில நாட்களில் சாவி வார இதழுக்கு வாசக..
₹71 ₹75