Menu
Your Cart

விகடன் பிரசுரம்

வெள்ளி நிலம்
-5 % Out Of Stock
வீட்டுப்பாடம், டியூஷன், சிறப்பு வகுப்புகள், கராத்தே வகுப்பு என, பெரியவர்களைப் போலவே சிறுவர்களும் தங்களைப் பரபரப்பாக வைத்திருப்பதால், அவர்களும் ‘ஸ்ட்ரெஸ்’க்குள்ளாகின்றனர். பாடப்புத்தகங்களைத் தவிர்த்த புத்தகங்கள் சிறுவர்களுக்குக் கற்பனைத் திறனையும் புதிய அனுபவங்களையும் தரும். புத்தகத்தில் படிக்கும் வர..
₹185 ₹195
வேடிக்கை பார்ப்பவன்
Hot -5 %
வேடிக்கை பார்ப்பவன் - நா.முத்துக்குமார் :தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது! வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ பார்க்கும் வரை. ஆனால், நா.முத்துக்குமார் வித்தியாசமாக வேடிக்கை பார்த்திருக்கிறார். இந்த சமூகத்தி..
₹238 ₹250
வேட்டை நாய்கள் (பாகம் 2)
-5 %
வன்மமும் கோபமும் மனிதர்களின் மனதில் காலந் தோறும் கலந்தே வந்துகொண்டிருக்கிறது. வன்முறையைக் கையிலெடுத்தவர்களின் வாழ்க்கைச் சூழல் வன்முறை நிறைந்ததாகவே இருக்கும். அப்படிப்பட்ட வன்முறை மனிதர்கள் உலா வருகிறார்கள் இந்த வேட்டை நாய்கள் நாவலில். தூத்துக்குடியையும் அதன் துறைமுகத்தையும் கதைக் களமாகக் கொண்டு புன..
₹257 ₹270
வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்!
-5 % Available
‘எப்படி வேண்டுமானாலும் வாழலாம்’ என்பது விலங்கினங்களுக்குப் பொருத்தமாக இருக்கலாம். ஆனால், ‘இப்படித்தான் வாழவேண்டும்’ என்ற கோட்பாடு மனித இனத்துக்கே உரியது. இந்த உலகில் பிறந்த நாள் முதல் மறையும் நாள் வரை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் நெறிகளை வழங்குபவையே வேதங்கள். மனித வாழ்க்கை சார்ந்த விஷ..
₹200 ₹210
வேதாந்தக் கதைகள்
-5 % Out Of Stock
வேதம் என்பது _ கர்ம காண்டம் என்பார்கள். வேதங்களைப் பயின்றவர்கள், கர்ம மார்க்கத்தில், அதாவது செயலில் ஊக்கமுள்ளவர்களாகத் திகழ்வார்கள். வேதாந்தம் என்பது, ஞானத்தின் கருவூலம். அது முழுக்க முழுக்க அறிவு சார்ந்த ஒன்று. ஞானம் பெற விரும்புபவர்கள், வேதாந்தக் கல்வி கற்பதன் மூலம் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக்..
₹57 ₹60
வேற்றுக்கிரக விரோதிகள்
-5 % Out Of Stock
முதலில் காமிக்ஸ் கதைகளை புத்தகமாக வெளியிட்டது அமெரிக்கா என்றாலும், இப்போது காமிக்ஸ் வாசிப்பில் கொடி கட்டிப் பறப்பது ஜப்பான்! உலகம் முழுக்கவே இருபதாம் நூற்றாண்டில் காமிக்ஸ் உச்சகட்டத்தை அடைந்தது. நகைச்சுவையிலிருந்து விரிவடைந்து, ஆக்ச‌ன், அறிவியல் புனைகதை, மர்மம், சூப்பர் ஹீரோ, சுய வரலாறு என்றெல்லாம் ..
₹62 ₹65
வேலு பேசறேன் தாயி!
-5 % Out Of Stock
‘‘இந்த வாழ்க்கை, ஓட்டப்பந்தயம் மாதிரி வெரட்டிக்கிட்டே இருக்கு. நாமளும் பின்னங்காலு பிடரியில அடிக்கிற வேகத்துல ஓடிட்டே இருக்கோம். எதுக்கு... யாருக்காக இப்புடி ஓடுறோம்னு தெரியாமலே ஓடிட்டே இருக்கோம். ஒரு எடத்துல நிக்கறப்பதேன்... அதப்பத்தி எல்லாம் யோசிக்க நேரங் கெடைக்குது!’’ - வடிவேலு அவர்கள் என்னிடம் இ..
₹81 ₹85
வைகை நதி நாகரிகம்
-5 %
வைகை நதி நாகரிகம் ஒரு நகரத்தைப் பற்றியும் அங்கு நிலவிய ஒரு நாகரிகத்தையும் பற்றியது. எழுத்துகள், ஆவணங்கள், சான்றுகள், மரபுகள், சாட்சியங்கள், இலக்கியங்கள், காப்பியங்கள், ஆய்வுகள் யாவும் ஆதி மரபை நினைவுபடுத்தி, 2400 ஆண்டுகள் பழைமையான நம் நாகரிகத்தின் அடையாளத்தைப் பதிவு செய்கிறது. பாண்டிய, சேர, சோழர்களி..
₹200 ₹210
ஶ்ரீ ராமானுஜர்
-5 % Available
தத்துவத்தின் மெய்யியலை உணர்ந்தவர் ஸ்ரீராமாநுஜர். வேதாந்தத்தின் விளக்கமாக விசிஷ்டாத்வைதத்தை முன்வைத்தவர். இந்திய தேசத்தின் இணையற்ற குருமார்கள் மூவர். ஒருவர் ஆதிசங்கரர். மற்றவர் மத்வர். மூன்றாமாவர், பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதிய தத்துவவாதி ஸ்ரீராமாநுஜர். தமிழ்நெறியை வளர்த்து போற்றிய ஸ்ரீராமாநுஜர் ..
₹138 ₹145
ஷாஜி இசைக்கட்டுரைகளின் முழுத்தொகுப்பு
-5 % Out Of Stock
உயர்திணை முதல் அஃறிணை வரை அனைத்து உயிர்களையும் தன்வசப்படுத்தும் இயல்புள்ளது இசை. பண்டிதன் முதல் பாமரன் வரை ரசிக்கும், ருசிக்கும், பரவசப்படும் மகத்துவம் கொண்டது இசை. கலைகளில் ஓவியம் சிறந்ததாய் இருக்கலாம். ஆனால் இசைதான் எல்லோரையும் ஈர்க்கிறது, கேட்பவர் மனதில் இன்பத்தை வார்க்கிறது. புகழ்பெற்ற இசைப் பாட..
₹314 ₹330
Showing 757 to 768 of 779 (65 Pages)