Publisher: விகடன் பிரசுரம்
இசை ஓர் அற்புதம். அது, குமுறலில் வாடும் எத்தனையோ இதயங்களை இதமாக்கி மகிழ்வித்திருக்கிறது. மருந்தாகும் அளவிற்கு இசையை பதமாக கலைஞன் தரவேண்டும். அந்தக் கலைஞனே வான்புகழ் பெற்று வரலாற்று நாயகனாகிறான். சங்கீத உலகில் வாழ்ந்து மறைந்த பலரின் வரலாறும் மேன்மையும் நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. காரணம், அவர்களின..
₹62 ₹65
Publisher: விகடன் பிரசுரம்
வருவிருந்து வைகலும் ஓம்புவன் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று _ தன்னை நாடி வந்த விருந்தினரை நாள்தோறும் உபசரிப்பவன் வாழ்க்கை, வறுமையுற்று வருந்திக் கெடுவதில்லை. * * * வாழ்க்கை தனக்குக் கற்றுக்கொடுத்தப் பாடத்தைப் பலரிடமும் பகிர்ந்துகொண்டால் நாளை... நான்கென்ன, நாற்பதென்ன, ஆயிரக்கணக்கான விட்டல் காமத்த..
₹76 ₹80
Publisher: விகடன் பிரசுரம்
இஐ அல்லது இக்யூ என்னும் இவ்விரு வார்த்தைகள் இன்று அனைத்து துறைகளிலும் பரவலாகப் பேசப்படுகிறது. மன அழுத்தங்கள் அதிகமாக உள்ள இன்றைய சூழ்நிலையில், பணிகளின் வெற்றிக்கு இக்யூ ஒரு முக்கிய விஷயமாகக் கருதப்படுகிறது. இன்டலிஜன்ட் கோஷன்ட் (ஐக்யூ) என்றால் அறிவுக் கூர்மை. எமோஷனல் இன்டலிஜன்ட் (இஐ) உணர்ச்சிக் கூர்..
₹95 ₹100
Publisher: விகடன் பிரசுரம்
இதயம் காக்கும் பாரம்பர்ய உணவுகள்இதயம் - மனித உடலின் உயிர்நாடி. இதன் துடிதுடிப்பே மனித வாழ்க்கையின் இயக்கம். இதயம் ஒருவருக்கு சீராக இயங்குகிறதென்றால் அவரது ஆயுள் நீடிக்கும். இதயம் மற்றும் மற்ற உடற்பாகங்களின் இயக்கம் சீராகவோ அல்லது நோயுடனோ இயங்க முக்கியக் காரணம் உணவுதான். உடலின், சமமான ஒழுங்கான இயக்கத..
₹157 ₹165
Publisher: விகடன் பிரசுரம்
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு. (945) உடலுக்கு மாறுபாட்டைச் செய்யாத உணவை உண்ண வேண்டும். அதிலும் தன் மனம் விரும்பியபடி அல்லாமல் நோய் வராத அளவுக்கு அளவு வைத்து உண்ண வேண்டும். இப்படி உண்பதால் உயிருக்கு எந்த ஊறும் இல்லை என்கிறார் வள்ளுவர். ஆனால், மாறுபாடு ஏற்படுத்தாத இல்லாத ..
₹200 ₹210
Publisher: விகடன் பிரசுரம்
பல நாடுகளில் முதியோர்களின் எண்ணிக்கை பெருகி வருவது, அந்தந்த நாடுகளின் அரசியல், ராணுவம், தொழிற்சாலை போன்ற அனைத்து துறைகளிலும் பெரும் பிரச்னைகளை உருவாக்கி இருக்கிறது என்பதை ஆராய்ச்சிபூர்வமாக விவரிக்கும் நூல்தான் ‘இது பெரியவங்க உலகம்!’ இன்றைய உலகின் ஜனத்தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் ..
₹90 ₹95
Publisher: விகடன் பிரசுரம்
போட்டித் தேர்வில் ஒரே ஒரு மதிப்பெண் குறைந்து போய், வேலைவாய்ப்பை நூலிழையில் தவறவிட்டுப் பரிதவிப்போர் ஏராளம். ஏனெனில், போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் முன்னணியில் இருப்பவர்களுக்கே முன்னுரிமை என்கிற நிலை. வருடந்தோறும் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரப்ப, ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்’ பல்வேறு ..
₹219 ₹230
Publisher: விகடன் பிரசுரம்
போட்டித் தேர்வில் ஒரே ஒரு மதிப்பெண் குறைந்து போய், வேலைவாய்ப்பை நூலிழையில் தவறவிட்டுப் பரிதவிப்போர் ஏராளம். ஏனெனில், போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் முன்னணியில் இருப்பவர்களுக்கே முன்னுரிமை என்கிற நிலை. வருடந்தோறும் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரப்ப, ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்’ பல்வேறு ..
₹219 ₹230