Menu
Your Cart

விளையாட வந்த எந்திர பூதம்

விளையாட வந்த எந்திர பூதம்
New -5 %
விளையாட வந்த எந்திர பூதம்
பெருந்தேவி (ஆசிரியர்)
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
புதிய சொல்முறைகள் சாத்தியம்தானா என்ற தேடல் மட்டுமின்றி பழைய பாணிகள், வடிவங்கள், சொல்லடுக்குகளுடனான பிணக்கும் விடுபடலும் பெருந்தேவியின் கவிதை எழுத்தை நெறிப்படுத்துகின்றன. கவிதை கொண்டு உலகைப் புதிதாய் இன்னொருமுறை தரிசிக்க முடியும் என்ற நப்பாசைக்கும், இல்லை கடையை மூடிக்கொண்டு கிளப்பலாம் என்ற அவநம்பிக்கைக்கும் இடையே உள்ள சாத்தியங்களை மொழிக்குள் கொண்டுவர முயல்பவை இக்கவிதைகள். - ஹரி இராஜலெட்சுமி
Book Details
Book Title விளையாட வந்த எந்திர பூதம் (Vilaiyada vantha enthira boodham)
Author பெருந்தேவி (Perundevi)
Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Year 2025
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை, 2025 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha