Menu
Your Cart

விற்கன்ஸ்ரைன் (மொழி, அர்த்தம், மனம்)

விற்கன்ஸ்ரைன் (மொழி, அர்த்தம், மனம்)
விற்கன்ஸ்ரைன் (மொழி, அர்த்தம், மனம்)
வே.காசிநாதன் (ஆசிரியர்)
₹375
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆஸ்திரியாவில் பிறந்து, இங்கிலாந்தில் கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறைப் பேராசிரியராக இருந்து 1951இல் மறைந்த இருபதாம் நூற்றாண்டின் பிரதான மெய்யியலாளர்களில் ஒருவர் எனக் கருதப்படும் லுட்விக் விற்கன்ஸ்ரைனைப் பற்றித் தமிழில் வரும் முதல் நூல் இது. பல்லாயிரம் ஆண்டுகளாக மனித சிந்தனையில் உறைந்து போயிருக்கும் கருத்து வடிவங்களின் பீடிப்பினால் மெய்யியலில் தொடர்ந்தெழும் பிரச்சினைகளிலிருந்து விடுதலை தர உழைத்த சளையா வைத்தியர் விற்கன்ஸ்ரைன் எனின் மிகையாகாது. அவர் மெய்யியலாளரின் மெய்யியலாளர். எட்டநின்று யோசித்துக் குழம்புபவர்களைக் கிட்ட வந்து சுற்றிப்பார்க்க அழைத்தவர்.
Book Details
Book Title விற்கன்ஸ்ரைன் (மொழி, அர்த்தம், மனம்) (Vitkansrain (moli, arttam, manam))
Author வே.காசிநாதன் (Ve.Kaasinaadhan)
ISBN 9789382394624
Publisher க்ரியா வெளியீடு (Crea Publication)
Pages 155
Published On Sep 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Philosophy | தத்துவம் - மெய்யியல், Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha