Menu
Your Cart

விவேக்,இனி ஆட்டம் உன் கையில்

விவேக்,இனி ஆட்டம் உன் கையில்
-5 %
விவேக்,இனி ஆட்டம் உன் கையில்
ராஜேஷ்குமார் (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
குற்றத்தைச் செய்பவர்களுக்குள் உண்டாகும் மோதல்களே அவர்களைச் சட்டத்தின் பிடியில் அகப்பட வைக்கும். வெனிசுலா அதிபர் இந்தியாவிற்கு வரும் போது இங்கேயே தீர்த்துக்கட்ட அங்கிருக்கும் எதிர்கட்சி சூழ்ச்சி செய்து அதற்கான பொறுப்பை இந்தியாவில் இருக்கும் மூவரிடம் ஒப்படைக்கிறது,அதற்காக வரும் பணத்தைப் பங்கு போடுவதில் குழப்பம் ஏற்பட்டு இரு கொலைகள் நடந்தேறுகிறது. இந்தியாவில் இருக்கும் பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்ற சரண் அத்வாலே கொடூரமாகக் கொலை செய்யப்பட அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க மும்பை வரும் கிரைம் பிராஞ்ச் போலீஸ் அதிகாரி விவேக்கிற்குச் சில தடயங்கள் கிடைத்தாலும் அது முழுஉருவம் அடையாமல் போக்குகாட்டிக் கொண்டிருக்கிறது. வெனிசுலா அதிபரின் வருகையைக் கேட்ட பிறகே கிடைத்த விவரங்களைக் கோர்வையாக்கிய விவேக் குற்றவாளி சூர்ய தேஜாஸை நெருங்குகிறான்.
Book Details
Book Title விவேக்,இனி ஆட்டம் உன் கையில் (Vivek ini aattam un kaiyil)
Author ராஜேஷ்குமார் (Raajeshkumaar)
Publisher Rajesh kumar publishing (Rajesh kumar publishing)
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பதவி மோக விளையாட்டு அதிக உயிர்பலிகளை வாங்கும். முதலமைச்சரை கொன்றுவிட்டு தான் அந்த நாற்காலியில் உட்கார ஆசைப்படும் அமைச்சர் பார்த்திபராஜன் போட்ட திட்டம் வெளியில் கசிந்து விடத் தொடர் கொலைகள் விழுகிறது.அமைச்சரின் ஆசைப்படி அனைத்தும் நடந்தேறுவதாகப் பிம்பத்தை உண்டாக்கி விவேக் தகுந்த ஆதாரத்துடன் அவர் மகனுட..
₹43 ₹45
சுபமங்களா வார இதழில் வெளிவந்த கிரைம் கலக்காத 100% சைவக் கதை தான் லிலைக்கு ஒரு வானவில் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த சகோதரி அனுராதாரமணன் அவர்கள் கேட்டுக்கொண்டதால் இக்கதையை எழுதினேன் இந்த கதையை இரன்டு வரியில் சொல்லுமாறு கேட்டார் நான் பெண்களின் மேல் திணிக்கப்படும் பாலியல் பலாத்காரமும் விபச்சாரக் கொட..
₹27 ₹28
The author requests that if you have something important to do, finish that first and then read this interesting novel. This is because you may forget to do that. This is one of the novels that made Rajesh Kumar a famous author. Don't miss to read it. வாசகர்கள் இந்நாவலைப் படிக்க ஆரம்பிக்கும் முன் ..
₹67 ₹70
(மரபணுப் பொறியியலை மையமாகக் கொண்டு ஒரு பரபரப்பான நாவல் அறிவியல் சார்ந்த இந்தக் கதையில் பிழைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காகக் கோவை வேளாண்பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை வல்லுநர் ஒருவரிடம் அன்றாடம் ஒரு மணி நேரம் கலந்தாலோசித்து இதைப் படைத்திருக்கிறார் கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் அவர்கள். எனவே, பட..
₹57 ₹60